நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 17:
| website = {{URL|http://vallinam.com.my/navin/}}
}}
'''நவீன் மனோகரன்''' (Navin Manogaran) எனும் '''ம. நவீன்''', (பிறப்பு: 31 ஜூலை 1982) [[மலேசியா]]வின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மலேசிய நவீனத் தமிழ்ப் படைப்புகளின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப் படுகிறார். இவர் [http://vallinam.com.my/ வல்லினம்] இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார். <ref>[https://malaysiaindru.my/175957/ நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர்–ம.நவீன்]</ref> இவர் 2020-ஆம் ஆண்டில் எழுதிய சர்ச்சைக்குரிய [
மலேசியாவில் பலரின் கவனத்தை ஈர்த்த [[புதினம்|புதினங்]]களை இவர் எழுதி உள்ளார். இவரின் புனைவுகளில் மலேசியச் சூழலில்; மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் தடங்கள் பிணைந்து இருப்பதைக் காணலாம். அசாதாரணமான ஆழங்களும் மாறுபாடான நுட்பங்களும் வெளிப்படுவதையும் காணலாம். <ref>[https://tamil.indianexpress.com/literature/malaysia-government-bans-tamil-novel-peichi-m-navins-peichi-book-ban/ வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவு]</ref>
|