கிருஷ்ணகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: விபரம் சேர்ப்பது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:638F:ACC9:9585:8422:39CB:2BE7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 83:
சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான [[அதியமான்]] ஆட்சி செய்து வந்த இடமாகும். [[சேலம்|சேலத்தில்]] சில பகுதிகளும், [[தருமபுரி]], [[கிருஷ்ணகிரி]], மற்றம் [[மைசூர்]] ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.
 
இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது விஜயநகரகிருஷ்ணகிரியில் பேரரசின்அமைந்துள்ள நாயக்ககோட்டையாகும் மன்னர்களால்[[சையத் கட்டப்பட்டபாஷா கிருஷ்ணகிரியில்மலை]]. அமைந்துள்ளஇந்த கோட்டையாகும்கோட்டை [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசர்]]களால் கட்டப்பட்டதாகும். பின்னர்[[போசளப் பேரரசு|போசள]] மன்னன் [[வீர இராமநாதன்]] தற்போதய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், மற்றொரு மன்னனான [[ஜெகதேவிராயர்]], [[ஜெகதேவி]] என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
 
முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் [[கிருஷ்ணகிரி நகரம்|கிருஷ்ணகிரி]] வழியாக [[காவேரிப்பட்டினம்|காவேரிப்பட்டினத்திற்கு]] வந்துசென்று போரிட்டதாகஅங்கு [[ஹைதர் அலி]]யின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் [[ஆங்கிலேயர்]]கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஹைதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.
 
" ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. [[1792]] ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் [[மதராஸ்]] மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக [[கிருஷ்ணகிரி நகரம்|கிருஷ்ணகிரி]] மாறியது<ref name="krishnagirinic">http://krishnagiri.nic.in/history.htm</ref>.
வரிசை 93:
* கிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
* 2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டம், [[ஓசூர்|ஓசூரில்]] பிரசித்தி பெற்ற [[ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில்|ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் ஆலயம்]] அமைந்துள்ளது.
 
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணகிரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது