அணு நிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அணு நிறை''' என்பது ஒரு [[பரிமாணம்|பரிமாணமில்லா]] [[இயற்பியல் பண்பளவு]] அகும்ஆகும், இது (குறிப்பிட்ட மூலத்திலிருந்தான) ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[அணு|அணுக்களின்]] சராசரி நிறைக்கும், [[கரிமம்|கரிமம்-12]] அணுவின் நிறையில் பன்னிரைண்டில் ஒரு பகுதிக்குமான (1/12) விகிதமாய் வரையறுக்கப்பட்டுள்ளது. (இவ்வரையறையின்படி கொண்டால் கரிம அணுவின் அணு நிறை 12 ஆகவும், மற்றவை இதன் அடிப்படையிலும் அமையும்) பொதுவாய் இந்தச் சொல், எந்தவித மேலதிக வரையறையும் இன்றி, [[தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம்|தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியத்தால்]] முறையான கால இடைவெளிகளில் வெளியிடப்படும் சீராக்கப்பட்ட அணு நிறைகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் - இவைகள் பொதுவான ஆய்வுக்கூட பொருட்களுக்கு பொருந்துவதாய் இருக்கும். இந்த சீராக்கப்பட்ட அணு நிறைகள் பலதரப்பட்ட பாடனூல்களிலும், வணிக பட்டுயல்களிலும், சுவர் படங்களிலும், இன்னும் பிறவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயற்பியல் பண்பளவைக் குறிக்க “ஒப்பு அணு நிறை” என்பதையும் பயன்படுத்தலாம் - உண்மையில், “அணு நிறை” என்கின்ற பதத்தின் தொடர்ந்த பயன்பாடு குறிப்பிடத்தக்க சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
 
அணு நிறைகள், (தனி அணுக்களின் எடையான) [[அணுத்திணிவு|அணுத்திணிவைப்]] போல் அல்லாமல், இயற்பியல் [[மாறிலி|மாறிலிகள்]] அல்ல - இவை மாதிரிக்கு மாதிரி வேறுபடும் இயல்பின. இருந்தாலும், அணு நிறைகள் [[வேதியல்|வேதியலில்]] அடிப்படை முக்கியத்துவத்தை பெறும் அளவிற்கு ”வழக்கமான” மாதிரிகளில் மாறிலியாய் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/அணு_நிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது