இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 144:
[[File:Silver Rupee Akbar.jpg|thumb|இஸ்லாமிய நம்பிக்கை அறிவிப்பின் கல்வெட்டுகளுடன் அக்பரின் வெள்ளி நாணயம். இதில் "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" எனப் பொறிக்கப்பட்டிருந்தது.]]
அக்பர் வெளியிட்ட நாணயங்களில் வெளியிட்ட தேதி எண்களால் எழுதப்படாமல் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயங்களில் "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டினைக் குறிக்க நானயங்களில்''ஆல்ஃப்'' எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னரே ''ஹிஜ்ரி'' 990 களிலேயே ''ஆல்ஃப்'' சொல் பொறிக்கப்பட்டது.
====ஜஹாங்கீர்====
 
ஜஹாங்கிர் தேதியை விளக்குவதற்காக பல்வேறு இராசி அறிகுறிகளின் உருவங்களுடன் நாணயங்களை வெளியிட்டார். மேலும் கையில் ஒரு கோப்பை மதுவுடன் தன்னைப் பற்றிய உருவப்படங்களையும் வெளியிட்டார். இஸ்லாத்தில் உயிருள்ளவர்களின் பிரதிநிதித்துவம் தடைசெய்யப்பட்டதால் இந்நாணயங்கள் இஸ்லாமிய மதகுருக்களை கோபப்படுத்தியது. இந்த நாணயங்கள் ஷாஜகானின் காலத்தில் உருகப்பட்டன, ஒரு சில மாதிரிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது