இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
விரிவாக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 148:
===மராட்டியப் பேரரசு===
1674 இல் அரியணையில் ஏறிய சத்ரபதி மகாராஜ் சிவாஜி தலைமையில் மராட்டியர்கள் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். மராட்டியர்கள் ஆண்ட பகுதி பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த பரந்த பிரதேசமாக மாறியது. மராட்டியர்கள் சிவ்ராய் எனும் நாணயங்களை வெளியிட்டனர். நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரியில் 'ஸ்ரீ ராஜா சிவ்' எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயத்தின் மறுபுறம் தேவநகரில் ''சத்ரபதி'' எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயங்கள் தாமிரத்தில் அச்சடிக்கப்பட்டன. ''சிவ்ராய் ஹான்'' என்று அழைக்கப்படும் தங்க நாணயங்களும் மிகக் குறைந்த அளவில் புழக்கத்திலிருந்தன.
 
==பிரித்தானியக் காலனித்துவக் காலம் (பொ.வ. 1858-1947)==
===சுதேசி மாநிலங்கள்===
====ஹைதராபாத் மாநிலம்==
[[ஹைதராபாத்]] மாநிலம் வெளியிட்ட ரூபாய் நாணயங்களில் [[சார்மினார்]] இடம்பெற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது