இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 153:
====ஹைதராபாத் மாநிலம்====
[[ஹைதராபாத்]] மாநிலம் வெளியிட்ட ரூபாய் நாணயங்களில் [[சார்மினார்]] இடம்பெற்றது.
====திருவிதாங்கூர்====
திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட நாணயங்களில் ஆங்கிலம் ஒருபுறமும் மறுபுறம் மலையாள எழுத்துகளும் பொறிக்கப்பட்டன. மலையாள நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவை ஃபனம், சக்கரம், காசு என வழங்கப்பட்டன.
{| class="wikitable"
|-
| 1 திருவிதாங்கூர் ரூபாய் = 7 ஃபனம்
|-
| 1 ஃபனம் = 4 சக்கரம்
|-
| 1 சக்கரம் = 16 காசு
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது