அமிர்தம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Amirtham" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''அமிர்தம்''அமிர்தம்' (''Amirtham'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006|2006 ஆம் ஆண்டுய]] [[தமிழ்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]], இப்படத்தை [[வேதம் புதிது கண்ணன்|கே. கண்ணன்]] இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் கணேஷ் மற்றும் [[நவ்யா நாயர்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் [[கிரீஷ் கர்னாட்|கிரிஷ் கர்னாட்]], அனுராதா கிருஷ்ணமூர்த்தி, [[ராஜீவ்]], [[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]], [[யுகேந்திரன்]], மதுரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு [[பவதாரிணி|பவதரிணியின்]] இசை அமைத்துள்ளார். படமானது 2006 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது. <ref name="hindu">{{Cite web|url=https://www.thehindu.com/thehindu/fr/2005/05/27/stories/2005052700010403.htm|title=The Hindu : Entertainment Chennai / Cinema : Kannan's 'Amirtham'|date=27 May 2005|publisher=[[The Hindu]]|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=http://www.jointscene.com:80/movies/Kollywood/Amirtham/1793|title=Find Tamil Movie Amirtham|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20090831043207/http://www.jointscene.com/movies/Kollywood/Amirtham/1793|archive-date=31 August 2009|access-date=21 September 2018}}</ref>
 
== கதை ==
[[முக்கூடல்]] என்ற கிராமத்தில், பக்தியுள்ள [[பிராமணர்|பிராமண]]<nowiki/>ரான ராமசாமி ஐயங்கார் ( [[கிரீஷ் கர்னாட்|கிரிஷ் கர்நாட்]] ) ஒரு வருமானமற்ற கோயில் அர்ச்சகர். அவரது மனைவி ருக்குமணி (அனுராதா கிருஷ்ணமூர்த்தி) மற்றும் அவரது மகள் அமிர்தா ( [[நவ்யா நாயர்]] ) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ராமசாமி ஐயங்கரை அவரது நற்பண்புக்காக கிராம மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள். அதே கோவிலைச் சேர்ந்தவரான, பசுபதி பிள்ளை ( [[ராஜீவ்]] ) ஒரு [[நாதசுவரம்|நாதஸ்வர]] வித்துவானும் பணக்காரரும் ஆவார். அவருக்கு ராமசாமி ஐயங்கருடன் நல்ல உறவு உள்ளது. அவருக்கு ஒரு மனைவி ( [[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]] ), ஒரு மகன் நகரத்தில் படிக்கிறான். பசுபதி பிள்ளையின் மகன் அமிர்தம் (கணேஷ்) பொறியியல் பட்டம் முடித்து கிராமத்திற்குத் திரும்புகிறான். அமிர்தம் ஒரு நாத்திகரும், பகுத்தறிவாளரும் ஆவான். ஐயங்காரின் மகளான அமிர்தா அமிர்தத்தை தன் காதலைச் சொல்லாமல் அவனைக் காதலிக்கிறாள். அமிர்தத்தின் ஒன்றுவிட்ட சகோதரி சொர்ணா (மதுரா) அவளது கொடுமைக்கார கணவர் வீரையனால் ( [[யுகேந்திரன்]] ) கொல்லப்படுகிறாள்.
 
ருக்குமணி தனது மகள் அமிர்தத்தை காதலிப்பதை அறிந்துகொள்கிறாள். அவள் மகளின் காதல் விவகாரத்துக்கு ஆதரவாக இருக்கிறாள். ருக்குமணி அமிர்தத்தின் தாயிடம் தன் மகளின் காதலுக்கு ஆதரவாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். அமிர்தா தனது உணர்வுகளை அமிர்தத்திடம் சொல்லும்போது, அவன் அவளது ஆசையை நிராகரிக்கிறான். ஏனெனில் இதனால் தனது தந்தைக்கும் அளது தந்தைக்கும் இடையிலான நட்பு பாதிக்கம்பாதிக்கும் நிலைக்கு வருவதை விரும்பவில்லை. பின்னர் அமிர்தம் கிராமத்திலிருந்து நகரத்திற்குத் திரும்புகிறான்.
 
இதற்கிடையில், பெட்ரோலிய புவியியலாளர்கள் கோயில் உள்ள பகுதிக்கு அடியில் [[பாறை எண்ணெய்|பெட்ரோல் வளம்]] இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதனால் அரசாங்கத்தினர் எண்ணெய் துரப்பணம் மற்றும் பெட்ரோலிய பிரித்தெடுக்கும் பணியை செய்ய வசதியாக கிராம மக்களை கிராமத்தை விட்டு வேளியேற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கிராம மக்கள் எதிர்க்கின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக உள்ள ராமசாமி ஐயங்கரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். கோயில் இடிக்கப்படுவதை எதிர்த்து போராட அமிர்தம் கிராமத்திற்கு திரும்பி வருகிறான். கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதலில், அமிர்தம் சுட்டுக் கொல்லப்படுகிறான். உச்சநீதிமன்றம் கோயில் இடிக்கப்படுவதை நிறுத்துகிறது. என்றாலும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகிறது. பசுபதி பிள்ளை மற்றும் அவரது மனைவி துயரத்தோடு தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கத்தவாறு அமிர்தா அவர்களுடன் செல்ல முடிவு செய்கிறார், இதனால் அவர்களுக்கு மகளாக அவள் மாறுகிறாள்.
வரிசை 11:
 
== தயாரிப்பு ==
''[[வேதம் புதிது]]'' (1987) படத்தின் மூலமாக எழுத்தாளராக திரையுலகில் நுழைந்த [[வேதம் புதிது கண்ணன்|கே கண்ணன்]], இந்த படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். பகுத்தறிவுவாதத்திற்கும் தத்துவத்திற்கும் இடையில் எப்போதும் நிலவும் பிளவுகளை இந்த படம் கையாண்டதுகையாண்டுள்ளது. ''[[அழகிய தீயே]]'' (2004) படக் கதாநாயகி [[நவ்யா நாயர்]], கணேசின் ஜோடியாக ஐயங்கார் வீட்டுப் பெண்ணாக நடிக்க ஒப்பந்தமிட்டார். [[கிரீஷ் கர்னாட்|கிரிஷ் கர்னாட்]] (குரல் [[மோகன் ராமன்]] ) கோயில் பூசாரி வேடத்தில் நடித்தார் மேலும் [[கருநாடக இசை|கர்நாடக இசைக்கலைஞர்]] அனுராதா கிருஷ்ணமூர்த்தி பெரிய திரையில் அறிமுகமானார். <ref name="hindu">{{Cite web|url=https://www.thehindu.com/thehindu/fr/2005/05/27/stories/2005052700010403.htm|title=The Hindu : Entertainment Chennai / Cinema : Kannan's 'Amirtham'|date=27 May 2005|publisher=[[The Hindu]]|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/change-of-image/article3216733.ece|title=Change of image|date=13 January 2006|publisher=The Hindu|access-date=21 September 2018}}</ref> <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/navya-nairs-next-is-amirtham-tamil-news-11204|title=Navya Nair's next is Amirtham|date=1 November 2004|publisher=IndiaGlitz|access-date=21 September 2018}}</ref>
 
== இசைப்பதிவு ==
வரிசை 22:
|-
| 1
| "எங்க எங்க"
| "எங்கா எங்கா"
| [[இளையராஜா]]
| 1:14
வரிசை 28:
| 2
| "என் கடலே"
| [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[மாதங்கி ஜெகதீஷ்]]
| 4:17
|-
| 3
| "முகிலினமே"
| "முகலினெம்"
| [[சுஜாதா மோகன்]]
| 4:04
|-
| 4
| "நீதீ தீ"
| [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], [[சின்மயி|சின்மாயி]]
| 3:39
|}
"https://ta.wikipedia.org/wiki/அமிர்தம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது