58,476
தொகுப்புகள்
Ercé (பேச்சு | பங்களிப்புகள்) (→நடத்தை மற்றும் சூழலியல்: file) அடையாளம்: Reverted |
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
||
[[படிமம்:Redwattled Lapwing.ogg|thumb|left|சிவப்பு மூக்கு ஆட்காட்டி குருவியின் அழைப்புக் குரல்]]
[[படிமம்:Vanellus indicus eggs and chicks.jpg|thumb|left|upright| சிவப்பு மூக்கு ஆட்காட்டி குஞ்சுகள் மற்றும் முட்டைகள்]]
இப்பறவைகள் தரையில் தாழ்வான பகுதிகளில் முட்டையிடும். இந்த முட்டைகளின் ஓடுகள் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். இந்த முட்டைகள் பொதுவாக மண்ணின் நிற வடிவமைப்பை பெற்று இருப்பதால், இவற்றை கண்டுபிடிப்பது அரிது. ஒரு கூட்டில் 3 முதல் 4 மூட்டைகள் வரை இருக்கும். ஒவ்வொரு முட்டையும் சராசரியாக 42x30 மில்லி மீட்டர் அளவு இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் சில நேரங்களில் இப்பறவைகள் கூரையின் மேற் புறங்களில் முட்டையிடும். இவை சில நேரங்களில் தண்டவாளங்களுக்கு இடைப்பட்ட கற்களுக்கு இடையேவும் தன் கூடுகளை உருவாக்குவதாக சில குறிப்புகள் உள்ளன. இவை, விவசாயத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வேலைகளால் தன் கூட்டிற்கு ஏதேனும் பாதிப்பேற்படுமாயின், ஒவ்வொரு முட்டையாக எடுத்துச்சென்று தன் கூட்டினை புதிய பாதுகாப்பான இடத்திற்கு இட மாற்றம் செய்கிறது.
ஆரோக்கியமான இளம் பறவைகளுக்கு சில எதிரிகள் உண்டு. நாடா புழு மற்றும் ட்ரிமேடோட்ஸ் போன்ற சில இனங்கள் இப்பறவைகளின் ஒட்டுண்ணிகள் என்று அறியப்படுகிறது.
==உணவு==
|