விசால் பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி →‎top: clean up, replaced: ஆகசுடு → ஆகத்து using AWB
வரிசை 1:
[[File:Vishal Bhardwaj 2017.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''விசால் பரத்வாஜ்''' (4 ஆகசுடுஆகத்து 1965) என்பவர் இந்தி திரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட ஆக்குநர் ஆவார். பிலிம்பேர் விருதும், ஏழு தேசிய திரை விருதுகளும் பெற்றுள்ளார்.
 
குழந்தைகள் படமான அபாய என்ற திரைப்படத்துக்காக இசை அமைத்ததில் முதன் முதலாக அறிமுகம் ஆனார். குல்சார் மாகீஸ் என்ற 1996 இல் வெளி வந்த படத்துக்கு இசை அமைத்து புகழ் அடைந்தார். பிலிம்பேர் ஆர்.டி.பர்மன் விருதையும் தேசிய திரை விருதையும் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/விசால்_பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது