நாற்றங்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு: clean up, replaced: ஆகசுடு → ஆகத்து using AWB
வரிசை 17:
 
==நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு==
தற்பொழுது பெரும்பாலும், நாற்றங்காலில் தோன்றக் கூடிய [[பூச்சி]], நோய்களை கட்டுப்படுத்த ரசாயன [[பூச்சிக்கொல்லி|பூச்சிக்கொல்லிகள்]] பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பூச்சிகளுக்கு பூச்சிக்கொல்லிகளால் எதிர்ப்புத் தன்மை உருவாதல், திடீர் இனப்பெருக்கம், மறு உற்பத்தி, நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து போதல், தானியங்களில் பூச்சிக்கொல்லிகளின் வீழ்படிவு தங்குதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மனித இனம், கால்நடை, வனவிலங்குகள், நன்மைப் பயக்கும் பூச்சி இனங்களில் நச்சுத்தன்மை ஊடுருவல் போன்ற பின் விளைவுகள் ஏற்படக்கூடும்<ref name="தினமணி">{{cite news | url=http://www.dinamani.com/agriculture/2014/08/27/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/article2401297.ece | title=சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் நெல் நாற்றங்கால் பராமரிப்பு | work=தினமணி | date=24 ஆகசுடுஆகத்து 2014 | accessdate=29 மே 2016}}</ref>. எனவே மாற்று வழிமுறைகளை (நாற்றங்கால் அமைக்கும் முறை, விதை நேர்த்தி, தண்ணீர், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சரியான முறையில் உபயோகப்படுத்துவது, நாற்றங்காலில் 'டி' வடிவ குச்சிகள் நடுவது, உயிரிப்பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, சீத்தாப்பழக் கொட்டைகள் ஊறவைத்த நீர், புதங்கம் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவது, நாற்றங்கால் வரப்புகளை புல், பூண்டு, களைகள் இல்லாதவாறு செதுக்கி சுத்தமாக வைத்திருப்பது) ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடித்து பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தி மேலாண்மை செய்வது சிறந்ததாகும்<ref name="தினமணி"/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாற்றங்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது