ஓமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஓமர் தொடர்பான ஆய்வுகள்: clean up, replaced: ஆகசுடு → ஆகத்து using AWB
வரிசை 27:
[[File:Townley Homer.jpg|thumb|right|ஓமர் தொடர்பான 11 ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் படி. வலது புறமும் மேலேயும் எழுதப்பட்டிருப்பவை உரைகள்.]]
 
ஓமர் பற்றிய ஆய்வு பழமையான தொல்பொருள் ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் பழமையான தலைப்புகளில் ஒன்றாகும். ஓமர் குறித்த ஆய்வு நோக்கங்கள் ஆயிரக்கணக்கில் நீண்டன. முதலில் ஓமர் கவிதைகளுக்கான ஒரு பொழிப்புரையை எழுத பண்டைய கிரேக்க அறிஞர்கள் முற்பட்டனர். கடினமான மொழி நடையில் இருந்த கலாச்சார அல்லது மொழியியல் சிறப்புகளை விளக்க முயன்றனர் <ref>{{cite journal|last1=Dickey|first1=Eleanor|title=Scholarship, Ancient|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe1307/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe1307/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref>. தெசலோனிக்காவின் யூசுடாத்தியசு மற்றும் யான் செட்சேசு போன்ற [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] நாட்டு அறிஞர்கள் குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டில் ஓமரின் பாடல்களில் இருந்த கருத்துக்களை விளக்கி நீட்டித்து உரைகள் தயாரித்தனர்<ref>{{cite journal|last1=Kaldellis|first1=Anthony|title=Scholarship, Byzantine|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe1308/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe1308/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref>. மறுமலர்ச்சிக் காலத்தில் விர்கிலின் ஆய்வுகள் பரவலாக வாசிக்கப்பட்டன. இதில் ஓமர் விர்கிலின் பார்வையில் அலசப்பட்டிருந்தார்<ref>{{cite journal|last1=Heiden|first1=Bruce|title=Scholarship, Renaissance through 17th Century|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe1310/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe1310/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref>. பிரீட்ரிக் ஆகசுடுஆகத்து வொல்ப்பின் ஆய்வுகள் ஓமர் இலக்கியம் குறித்த நவீன பார்வையை முன்வைத்தது. வாய்மொழியாகப் பாடப்பட்டுவந்த பாடல்கள் பல்வேறு எழுத்தாளர்கள் அடங்கிய பெரிய குழுவால் சின்ன சின்னப் பாடல்களாக எழுதப்பட்டு பின்னாளில் தொகுக்கப்பட்டன என்ற வாதம் எழுந்தது. வொல்ப்பும் அவருடைய ஆய்வுக்குழுவினரும் 19 ஆம் நூற்றாண்டில் ஓமரின் இலக்கியம் குறித்த இத்தகைய பார்வையை வழிநடத்தியது. அசலான உண்மையான கவிதைகளை மீட்டெடுக்கவும் முயன்றது. இதற்கு மாறாக பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை அனைத்தும் ஓமரால் ஈர்க்கப்பட்ட தனியொரு கவிஞரால் சேர்க்கப்பட்டவை என தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபையினர் வாதிட்டனர் <ref>{{cite journal|last1=Heiden|first1=Bruce|title=Scholarship, 18th Century|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe1311/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe1311/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref><ref>{{cite journal|last1=Heiden|first1=Bruce|title=Scholarship, 19th Century|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe1312/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe1312/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref>.
 
20 ஆம் நூற்றாண்டில், மில்மான் பாரி மற்றும் ஆல்பர்ட் லார்ட் ஆகியோர் பால்கன் பகுதியின் நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்து முடித்த பிறகு வாய்மொழி அமைப்புக் கோட்பாட்டை உருவாக்கினர். ஓமரின் கவிதைகள் அசலாகவே வளர்ச்சிகண்டவை என்று அவர்கள் கூறினர். இக்கோட்பாடு அறிஞர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது<ref>{{cite book|last1=Foley|first1=John Miles|title=The Theory of Oral Composition: History and Methodology|date=1988|publisher=Indiana University Press|isbn=0253342600|url=https://books.google.com/books?id=Zo-665SEuqsC|language=en}}</ref>. பகுப்பாளர்களுக்கும் தனியொருமையை வலியுறுத்தும் திருச்சபையினருக்கும் இடயே உள்ள இடைவெளியை குறைக்க வேண்டுமென புதிய பகுப்பாளர்கள் எதிர்நோக்கினர். இன்றும் ஓமரைக் குறித்த ஆய்வுகள் அறிஞர்களிடையே தொடர்ந்து வருகிறது. இதிகாசங்களின் தோற்றம் பற்றிய பிற கேள்விகளில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் இலியத்தும் ஒடிசியும் ஒரே நபரால் உருவாக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். கதை விரிவடையும் முறை, இறையியல் கோட்பாடுகள், நன்னெறிகள், சொல்லகராதி மற்றும் புவியியல் கண்ணோட்டத்திலுள்ள பல வேறுபாடுகள் போன்றவை இதற்கு காரணமாகும் <ref>West, M.L. (1999), [https://www.jstor.org/stable/639863?seq=1#page_scan_tab_contents "The Invention of Homer"], ''Classical Quarterly'' 49.2, p. 364.</ref><ref>{{cite journal|last1=West|first1=Martin L.|title=Homeric Question|journal=The Homer Encyclopedia|date=2012|doi=10.1002/9781444350302.wbhe0605/abstract|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/9781444350302.wbhe0605/abstract|publisher=Blackwell Publishing Ltd|language=en}}</ref><ref>{{cite book|last1=Latacz|first1=Joachim|last2=Bierl|first2=Anton|last3=Olson|first3=S. Douglas|title="New Trends in Homeric Scholarship" in Homer's Iliad: The Basel Commentary|date=2015|publisher=De Gruyter|isbn=9781614517375|url=https://books.google.com/books?id=OIXeoQEACAAJ|language=en}}</ref>. ஓமருடைய இதிகாசங்கள் காலத்தால் வேறுபட்டாலும் மனித வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் கொண்டவையாக உள்ளன என்பதை பல அறிஞர்களின் கருத்துகள் சொல்லித்தான் வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஓமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது