உருசியாவின் இரண்டாம் கத்தரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: உருசியாவின் முதலாம் பவுல் → முதலாம் பவுல் (2) using AWB
சி →‎இளமைக் காலம்: clean up, replaced: ஆகசுட்டு → ஆகத்து using AWB
வரிசை 32:
 
== இளமைக் காலம் ==
கத்தரீனுடைய தந்தை, ஆனால்ட்-சேர்ப்சுட்டின் இளவரசர், கிறித்தியன் ஆகசுட்டுஆகத்து (Christian August), ஆனால்ட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் இவர் [[பிரசியா|பிரசிய]] அரசரின் சார்பில் [[இசுட்டெட்டின்]] (Stettin) நகரத்தின் ஆளுனர் என்றவகையில், பிரசியாவின் தளபதி என்னும் பதவி வகித்து வந்தார். சோபியா அகசுட்டா பிரெட்ரிக்கா என்னும் இயற்பெயர் கொண்ட கத்தரீன் இசுட்டெட்டின் நகரில் பிறந்தார். அவருக்குத் தூரத்து உருசியத் தலைமுறைத் தொடர்பு இருந்தது. சுவீடனின் அரசர்களாக இருந்த [[மூன்றாம் குசுத்தாவ்]], [[எட்டாம் சார்லசு]] ஆகியோர் இவரது ஒன்றுவிட்ட சகோதர்களில் இருவர்.
 
உருசியப் பேரரசராக வரும் வாய்ப்புக் கொண்டிருந்த ஓல்சுட்டீன்-கொட்டோர்ப்பைச் சேர்ந்த பீட்டருக்கு கத்தரீன் மனைவியாகத் தெரிவு செய்யப்பட்டது, கவுண்ட் லெசுத்தோக், பீட்டரின் பெரிய தாயாரும் உருசியப் பேரரசியுமான எலிசபெத்தும், பிரசியாவின் [[இரண்டாம் பிரெடெரிக்]]கும் பங்குபற்றிய இராசதந்திர முயற்சிகளின் விளைவினால் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_இரண்டாம்_கத்தரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது