மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

470 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''மொழியின் இறப்பு''' என்பது ஒரு மொழிச் சமூகத்திடம் அதன் மொழித...)
 
சிNo edit summary
சிறிய வளர்ச்சிய குன்றிய மொழிகள் மட்டுமல்லாமல் சமஸ்கிருதம், இலத்தீன் போன்ற சிறப்பு மிக்க மொழிகளும் வழக்கிழந்து போவதுண்டு.
 
== மொழி இறப்பு காரணங்கள் ==
அரசியல், பொருளாதார, சமூக, மொழியியல் காரணங்களால் மொழிகள் இறக்கின்றன.
 
=== அரசியல் ===
ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் அரசியல் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு, வேறு ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது அந்த மொழிச் சமூகம் அந்த மொழியை இழக்கிறது. எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் ஐரோப்பிய காலனித்துவத்தால் அங்கிருந்த பல மொழிகள் இறந்தன.
 
=== பொருளாதாரம் ===
ஒரு மொழி கல்வி, வணிகம், அரசு ஆகியவற்றில் செல்லாவாக்கு செலுத்தினால், அந்த மொழியை அறிந்திருப்பது பொருளாதார தேவையாகிறது. அப்படி வேற்று ஒரு மொழியை ஏற்றுக்கொள்கையில் தாய் மொழி வழக்கொழிந்து போகலாம்.
 
=== சமூகம் ===
ஒரு மொழியின் அந்தஸ்து இழிக்கப்பட்டு சமயம், இசை, ஊடகம் என புழக்கத்தில் இல்லமால் போனால், அந்த மொழி இறக்க நேரிடுகிறது.
 
=== மொழியியல் ===
ஒரு மொழி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாமல் விட்டால், அல்லது இறுக்கமாக கட்டுப்பாடுகளைக் கொண்டால் அந்த மொழி அழிந்து போக சாத்தியம் உள்ளது.
 
== மொழி இறப்பின் பாதிப்புகள் ==
 
== இவற்றையும் பாக்க ==
 
== மேற்கோள்கள் ==
 
== உசாத்துணைகள் ==
 
== வெளி இணைப்புகள் ==
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309565" இருந்து மீள்விக்கப்பட்டது