கண்ணப்ப நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:611F:1C84:0:0:24DC:50B0 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3095720 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2409:4072:611F:1C84:0:0:24DC:50B0 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3095719 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 20:
''"கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்று'' சுந்தரமூர்த்தி நாயானாரும், "''நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்"'' என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.
 
=== முத்தரையர் வேடர் குல மைந்தன் ===
பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர் (முற்காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகும்). இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் [[முருகன்|முருகப்]] பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்ணப்ப_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது