ஆளுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி 2407:C00:5004:A07C:1:1:EED8:7B3A (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3096010 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 14:
==ஆளுமைக் கோட்பாடுகள்==
ஆளுமை பற்றியும் அது உருவாகும் விதம் குறித்தும் பலவகையான கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட சிந்தனைக் குழுக்கள் இவ்வாறான கோட்பாடுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தன. ஆளுமை குறித்த முக்கிய கோட்பாட்டு வகைகளாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
* '''வகைக் கோட்பாடுகள்''' - இவை ஆளுமை குறித்த தொடக்ககாலக் கோட்பாடுகளாகும். இக் கோட்பாடுகள் ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக்கையான ஆளுமை வகைகளே உள்ளதாகக் கூறின. அத்துடன், இவை உயிரியல் காரணங்களால் உருவாவதாகவும் கருதப்பட்டது.
* '''இயல்புக் கோட்பாடுகள்''' - இக் கோட்பாடுகள் ஆளுமையை, [[மரபியல்]] அடிப்படையிலான உள்ளார்ந்த இயல்புகளின் விளைவாக நோக்கின.
* '''உள இயக்கவியல் கோட்பாடுகள்''' - இவை ஆளுமை மீது [[நனவிலி]]த் தன்மையின் செல்வாக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இக் கோட்பாடுகளில் பெரும்பாலும் [[சிக்மண்ட் பிராய்ட்]] செய்த ஆய்வுகளின் செல்வாக்குக் காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆளுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது