தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 19:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
'''தைப்பூசம்''' என்பது உலகெல்லாம்தமிழர்கள் கட்டிக்காக்கும்வாழும் அன்னை பராசக்தி [[பரமசிவன்]] மைந்தன்நாடுகளில் [[முருகன்|முருகப் பெருமானுக்கு]] கொண்டாடப்படும் ஒரு [[விழா|விழாவாகும்]] ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
== தைப்பூசத்தின் பழமை ==
தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. தைப்பூசம் குறித்து [[அப்பர்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தர்]] ஆகியோர் தங்கள் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு [[திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்|திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில்]] தைப்பூஞம் கொண்டாடப்பட்டதை அவர்களது பதிகங்கள் குறிப்பிடுகின்றன. [[பிற்கால சோழர்கள்|பிற்கால சோழர்]] ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் ''ஆரியக் கூத்து'' போன்ற கூக்குகள் நடத்த நிபந்தங்கள் அளிக்கபட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/625114-thaipusam-festival.html தமிழகத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா: வரலாற்று ஆய்வாளர் தகவல், [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2021 சனவரி, 24]</ref>
== சிறப்புகள் ==
* [[தைப்பூசம்|தைப்பூசத்தன்று]] தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது