பட்டுப்புழு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 10:
 
== வரலாறு ==
தொல்பொருள் ஆராய்ச்சிப்படி கி.மு. 5000-3000 கிமு வாக்கில் பட்டு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டாலும் [[கன்பூசியஸ்]] குறிப்பின்படி சுமார் 2700 கிமுவிலே கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிருக்கிறது.<ref>{{cite book |title=Prehistoric textiles: the development of cloth in the Neolithic and Bronze Ages with special reference to the Aegean |last=Barber |first=E. J. W. |authorlink= |edition=reprint, illustrated |year=1992 |publisher=[[Princeton University Press]] |location= |isbn=978-0-691-00224-8 |page= 31|pages= |url=https://books.google.com/books?id=HnSlynSfeEIC&lpg=PA31&dq=yangshao%20dynasty%20silkworm%20discovery&pg=PA31#v=onepage&q&f=false |accessdate=6 November 2010}}</ref> 1977 இல்1977இல் நான்சின் நகரில் கண்டெடுக்கப்பட்ட பட்டுப்புழு வடிவம் கொண்ட 5400-5500 ஆண்டுகள் பழமையான செராமிக் கல்லே மிகப்பழமையான பட்டுவளர்பிற்கான ஆதாரமாகும்.<ref>http://sjzntv.cn/news/ms/2015/10/2015-10-29240509.html 1977年在石家庄长安区南村镇南杨庄出土的5400-5500年前的陶质蚕蛹,是仿照家蚕蛹烧制的陶器,这是目前发现的人类饲养家蚕的最古老的文物证据。</ref> கி.மு.2450-2000 கிமுவைச் சேர்ந்த பட்டுநூல்கள் சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதன்மூலம் தெற்காசியாவில் பட்டு பரவலாகப் பயன்பட்டதாகக் கருதலாம்.<ref>GOOD, I. L., et al. "New Evidence for Early Silk in the Indus Civilization." Archaeometry, vol. 51, no. 3, June 2009, pp. 457-466. EBSCOhost, doi:10.1111/j.1475-4754.2008.00454.x.</ref><ref>{{cite book |title=Chinese Silk: A Cultural History |last=Vainker |first=Shelagh |authorlink= |year=2004 |publisher=[[Rutgers University Press]] |location= |isbn=0-8135-3446-1 |page=20}}</ref> முதல் நூற்றாண்டின் முதல் பாதியில் தற்போதைய ஈரான் பகுதியான கோடான் பேரரசிற்குப் பட்டு சென்றுள்ளது அதன்பிறகு தொடர்ந்து [[பட்டுப்பாதை]]யில் பட்டு வணிகம் நிகழ்ந்துள்ளது<ref>[http://depts.washington.edu/silkroad/texts/hhshu/hou_han_shu.html#a Hill, John E. 2003. "Annotated Translation of the Chapter on the Western Regions according to the ''Hou Hanshu''." 2nd Draft Edition. Appendix A.]</ref> 140 கிபி வாக்கில்கி.பி.140ல் இந்தியாவில் பட்டுதயாரிப்பு முறை அறிமுகமானது.<ref>{{cite web|url=http://www.seri.ap.gov.in/download/1_History%20of%20Sericulture.pdf |title=History of Sericulture |author= |date= |work= |publisher=Governmentof Andhra Pradesh (India) – Department of Sericulture |accessdate=7 November 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110721155409/http://www.seri.ap.gov.in/download/1_History%20of%20Sericulture.pdf |archivedate=21 July 2011 |df=dmy }}</ref> பட்டுப்புழு முட்டை கடத்தல் மூலம் 6 ஆம்6ஆம் நூற்றாண்டு வாக்கில் மத்திய நிலக்கடல் பகுதியான [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிற்கு]] (கிழக்கு ரோமப்பகுதி) அறிமுகமாகிறது, அதன் பின்னர் பைசாந்தியப் பட்டு பல நூற்றாண்டுகளாக ஏகபோகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1147 இல்1147இல் சிசிலியின் இரண்டாம் ரோஜர் (1095–1154) தலைமையில் இரண்டாம் சிலுவைப் போரில், பட்டு உற்பத்திக்கான இரண்டு முக்கிய நகரங்களான கொரிந்த் மற்றும் திபேஸ் நகரைத் தாக்கி பட்டு நெசவாளார்கள் மற்றும் பட்டுதயாரிப்பு எந்திரங்களைக் கைப்பற்றி பலெர்மோ மற்றும் [[கலபிரியா]]வில் புதிய பட்டு ஆலைகள் உருவாக்கப்பட்டன.<ref name="AM4">Muthesius, "Silk in the Medieval World", p. 331.</ref> இதன்பிறகு மேற்கு ஐரோப்பாவிலும் பட்டு உற்பத்தி பரவியது.
 
<gallery caption="சீனப் பட்டு வளார்ப்பு முறை" widths="180px" heights="120px" mode="nolines">
"https://ta.wikipedia.org/wiki/பட்டுப்புழு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது