போர்பொன் பிஸ்கட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று இணைப்பு
சி சான்று இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Bourbon biscuit.jpg|thumb| போர்பன் பிஸ்கட்]]
 
'''போர்பொன் பிஸ்கட்''' என்பது ஒரு வகையான சான்விச் [[மாச்சில்லு|பிஸ்கட்]].<ref name="Chambers">{{cite book|title=Chambers Concise Dictionary|chapter-url=https://books.google.com/books?id=iwWuY9tAVq8C&pg=PA144 |chapter=Bourbon ''or'' Bourbon biscuit |year=2004|publisher=Allied Publishers |isbn=9788186062364|pages=144}}</ref><ref>{{cite book |last1=Wells |first1=John C. |author-link=John C. Wells |title=Longman Pronunciation Dictionary |date=2000 |publisher=Pearson |isbn=978-0582364677 |page=[https://archive.org/details/longmanpronuncia00jcwe/page/94 94] |edition=2nd |chapter=Bourbon ''dynasty'' |chapter-url-access=registration |chapter-url=https://archive.org/details/longmanpronuncia00jcwe |url=https://archive.org/details/longmanpronuncia00jcwe/page/94 }}</ref> இதில் இரண்டு சாக்கலேட் பிஸ்கட்களுக்கு இடையே சாக்கலேட் மாவு போன்ற பொருள் சான்விச் செய்யபட்டிருக்கும். இது 1910ம் ஆண்டு பெர்மண்ட்சே பிஸ்கட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=https://www.bbc.com/news/magazine-30539196|title=The link between bourbon biscuits and bourbon whiskey|first=Hugh|last=Schofield|date=26 December 2014|via=www.bbc.com}}</ref><ref>{{cite web |url=http://www.culture24.org.uk/places+to+go/london/art25801 |title=Museum to remember birthplace of the Bourbon |last=Prudames |first=David |date=25 Jan 2005 |publisher=[[Culture24]] |access-date=11 Dec 2009}}</ref><ref>{{cite web |last=Hibbert |first=Colette |title=Biscuit factory makes 'comeback' |url=http://news.bbc.co.uk/1/hi/uk/4213787.stm |publisher=[[BBC News Online]] |date=8 Feb 2005 |access-date=11 Dec 2009}}</ref>
== தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு ==
போர்பொன் பிஸ்கட் ரொட்டிகள் தேனீருடன் சேர்த்து தொட்டு சாப்படக்கூடிய நொறுக்குத்தீனியாக உள்ளது. இந்த ரொட்டிகள் தயாரிக்கப்படும்போது வெப்பத்தினால் விரிசல்கள் மற்றும் உடைசல்கள் உருவாவதை தடுப்பதற்காக சிறிய துளைகள் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/போர்பொன்_பிஸ்கட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது