பழமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி dead link
சி துப்புரவு
வரிசை 1:
'''பழமொழிகள்''' ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். <ref>[http://www.tamilvu.org/ta/courses-degree-c012-c0121-html-c012161-14582 முனைவர் இரா.சாவித்திரி தமிழாய்வு இணையக் கல்விக் கழகம் ]</ref> பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புறவியலின்]] ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.
 
==பழமொழிப் பகுப்புகள்==
 
பழமொழிகள் நாடுகள் வாரியாகவும், மொழிகள் வாரியாகவும் பகுக்கப்பட்டுள்ளன.
 
== தமிழ்ப் பழமொழிகள் ==
{{main|தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்}}
தமிழ் மொழி பேசுபவர்களிடையே வழக்கத்தில் உள்ள பழமொழிகள் [[தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்|தமிழ்ப் பழமொழிகள்]] என வகைப்படுத்தலாம்.
 
#<code>ஆறிலும் சாவு நூறிலும் சாவு.</code>
{{main|தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்}}
விளக்கம்: ''ஒருவருக்கு சாவு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்''.
#ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
 
விளக்கம் : ஒருவருக்கு சாவு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் அதற்காக பயந்து எந்த வினையும் செய்யாமல் இருக்கக்கூடாது துணிந்து அக்காரியத்தைச்செய்ய வேண்டும்.
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பழமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது