பி. ஜைனுல் ஆபிதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 47:
 
== சர்ச்சைகள் ==
இவர் நடத்தி வரும் மூன் மார்ட் என்ற மளிகை கடைக்கு தின்பண்டங்களை வழங்கவரும் செய்யும்வழங்கிவரும் ரம்ஜான் என்ற பெண்ணுடன் பிஜே ஆபாசமாக தொலைபேசியில் பேசியதாக ஒலிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதன் காரணமாக  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலை குழு இவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்தது. இவர் எந்தவித மாற்று கருத்தும் சொல்லாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுத்து தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு இவரை நீக்கியது.<ref>{{Cite web|url=https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/exposure/141064-jainulabdeen-sex-audio-issue.html|title=ஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்! {{!}} Jainulabdeen sex audio issue - Junior Vikatan {{!}} ஜூனியர் விகடன்|last=Abuthahir|first=A. Syed|date=19 May 2018|archive-url=https://web.archive.org/web/20190818032036/https://www.vikatan.com/social-affairs/crime/141064-jainulabdeen-sex-audio-issue#bypass-sw|archive-date=18 August 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/125271-i-had-my-faith-on-wrong-persons-feels-pjainulabdeen.html|title=` நம்பக் கூடாதவர்களை நம்பிவிட்டேன்!' - கலங்கிய பி.ஜெ. {{!}} I had my faith on wrong persons, feels PJainulabdeen|last=Vijayanand.A|date=17 May 2018|language=ta|archive-url=https://web.archive.org/web/20190818032230/https://www.vikatan.com/government-and-politics/politics/125271-i-had-my-faith-on-wrong-persons-feels-pjainulabdeen#bypass-sw|archive-date=18 August 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/125166-out-of-46-only-3-pj-audios-were-released.html|title=' மொத்தம் 46; வெளியானது 3 ஆடியோ'! - பி.ஜெவின் வில்லங்கப் பேச்சு வெளியான பின்னணி {{!}} Out of 46, Only 3 PJ audios were released|last=Vijayanand.A|date=16 May 2018|language=ta|archive-date=18 August 2019|archive-url=https://web.archive.org/web/20190818032343/https://www.vikatan.com/government-and-politics/politics/125166-out-of-46-only-3-pj-audios-were-released#bypass-sw}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜைனுல்_ஆபிதீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது