தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
1971 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற உறுப்பினர்கள்]] இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.<ref name="Gov">{{cite web |url=http://www.assembly.tn.gov.in/history/history.htm|title=The State Legislature - Origin and Evolution |accessdate=27 November 2009 |publisher=Tamil Nadu Government}}</ref>
 
== அரசியல் நிலவரம் ==
==கட்சிகள்==
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக [[திமுக]] தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற [[அண்ணாத்துரை]] 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். முந்தைய தேர்தல் வரை திமுகவை எதிர்த்து வந்த [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்]] இத்தேர்தலில் திமுகவை ஆதரித்தது. [[இந்திய தேசிய காங்கிரசு]] 1969 ஆம் ஆண்டு பிளவு பட்டது. [[மொரார்ஜி தேசாய்]], நிஜலிங்கப்பா, [[காமராஜர்]] போன்ற மூத்த தலைவர்கள் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியை]] கட்சியை விட்டு வெளியேற்ற முயன்றதால் இப்பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் இந்திரா காங்கிரசு அல்லது ரிகவசிஷன் காங்கிரசு எனவும், தேசாய், காமராஜர் பிரிவினர் நிறுவன காங்கிரசு எனவும் அறியப்பட்டனர். தமிழகத்தில் காமராஜரின் ஆதிக்கத்தில் காங்கிரசு கட்சி இருந்து வந்ததால், நிறுவன காங்கிரசின் கை ஓங்கி காணப்பட்டது. [[சிதம்பரம் சுப்பிரமணியம்|சி. சுப்ரமணியத்தின்]] தலைமையில் செயல்பட்ட தமிழக இந்திரா காங்கிரசு பலவீனமாகவே இருந்தது. 1967 இல் திமுக கூட்டணியில் இருந்த [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரியின்]] [[சுதந்திராக் கட்சி]], மதுவிலக்கை திமுக அரசு தளர்த்தியதால், திமுக கூட்டணியில் இருந்து விலகியது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]], [[ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானத்தின்]] [[தமிழரசுக் கழகம்]], [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்|ஃபார்வார்டு ப்ளாக்]], [[சி. பா. ஆதித்தனார்|சி. பா ஆதித்தனாரின்]] நாம் தமிழர் கட்சி, [[அம்பேத்கர்|அம்பேத்கரின்]] [[இந்தியக் குடியரசுக் கட்சி|குடியரசுக் கட்சி]], பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.<ref name="A">{{cite book | title=Postcolonial insecurities: India, Sri Lanka, and the question of nationhood| last=Krishna|first=Sankaran| year=1999| publisher=University of Minnesota Press|pages=87|id=| url = http://books.google.com/books?id=__6PDx2CyLkC&lpg=PA87&ots=nmaB6vHA2J&dq=dmk%20alliance%201967&pg=PA87#v=onepage&q=&f=false}}</ref><ref name="Devasam Pillai">{{cite book | title=Aspects of Changing India| edition=| author=S. Devasam Pillai| year=1976| pages=116–119| publisher=| isbn=8171541577}}</ref><ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref><ref name="mitra">{{cite book | first=Subrata Kumar| last=Mitra| | authorlink= | coauthors= | origyear=| year= 2006| title=The puzzle of India's governance: culture, context and comparative theory|edition= | publisher=Routledge| location= | id= {{ISBN|0415348617}}, {{ISBN|9780415348614}}| pages=118–20 | url =http://books.google.com/books?id=dnoW56MhJZMC&pg=P118}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1971" இலிருந்து மீள்விக்கப்பட்டது