வேலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
MV1306 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 71:
| footnotes =
}}
'''வேலூர்''' ([[ஆங்கிலம்]]:''Veloor'Vellore ''') ('''வெல்லூர்''' என்றும் அழைக்கப்படுகிறது) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த [[மாநகரம்|மாநகரமும்]], [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். [[பாலாறு|பாலாற்றின்]] கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக [[வேலூர்க் கோட்டை]] விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் [[இடைக்காலச் சோழர்கள்]], [[பிற்கால சோழர்கள்|பிற்காலச் சோழர்கள்]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசர்கள்]], [[இராஷ்டிரகூடர்|இராட்டிரகூடர்கள்]], [[பல்லவர்]]கள், [[முகலாயர்]]கள் மற்றும் [[பிரித்தானிய இந்தியா|ஆங்கிலேயர்]]கள் வேலூரை ஆண்டுள்ளனர்.
 
[[படிமம்:Jalakanteswarar temple.jpg|<center>வேலூர் கோட்டை சிவன் கோயில்</center>|right|thumb|250px]]
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது