உரிமை ஊஞ்சலாடுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
 
== கதை ==
அண்ணன் ([[மேஜர் சுந்தரராஜன்]] தம்பி சண்முகம் [[விசு]] என இருவர் உள்ளனர். தம்பி அண்ணன் மீது மிகுந்த மரியைதை கொண்டவர். மனைவியை இழந்த அண்ணனின் மகளான உமாவை ([[கஸ்தூரி (நடிகை)|கஸ்தூரி]]) சண்முகமும் அவரது மனைவி வடிவும் ([[வடிவுக்கரசி]]) தங்களது மகளாகவே வளர்த்து வருகிறனர் அவருக்கு மேலும் ஒரு மாலா என்ற பெண்ணும், நாராயணன் என்ற ([[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] மகனும் உண்டு. அண்ணன் தம்பி என இருவருக்கும் காதல் என்றாலே பிடிக்காது. திருமண தரகரை [[கிஷ்மு]] காதலித்த தங்கள் தங்கையை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி அவளுடன் ஒட்டு உறவு இல்லாமல் வாழ்ந்துவருபவர்கள்.
 
வேலைக்கு செல்லும் இடத்தில் உமாவும் அங்கு மேலாலராக உள்ள ஜேம்சும் ([[ரமேஷ் அரவிந்த்]]) காதலிக்கின்றனர். என்ன ஆனாலும் பெற்றோரின் சம்மதத்துடனே இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்கின்றனர். இந்திலையில் உமாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். அப்போது தன் காதல் விவகாரத்தை அவர்களிடம் உமா கூறுகிறாள். அவளது காதலை ஏற்று அவளுக்கு திருமணம் செய்விக்க மறுத்த அவளது குடும்பத்தார். அவளுக்கு பதில் அவளது தங்கை மாலாவுக்கு திருமண ஏற்பாடு செய்கின்றனர்.
வரிசை 30:
ஒரு கட்டத்தில் நாராயணனும், மாலாவும் பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். அவர்கள் மீண்டும் தங்கள் இணையருடன் ஒன்று சேர்ந்தார்களா உமாவுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததா என்பதே கதையின் முடிவு.
 
== நடிகர்கள் ==
== Cast ==
*[[ரமேஷ் அரவிந்த்]] as James<ref name="IE review" />
*[[மேஜர் சுந்தரராஜன்]] as Shanmugam's brother<ref name="IE review" />
*[[கிஷ்மு]] as Kamalanathan<ref name="IE review" />
*[[Venniradai Moorthy|Venniradai Murthy]]
*[[Vivek (actor)|Vivek]] as Narayanan
*[[Kutty Padmini]]
*Ilavarasan
*[[கஸ்தூரி (நடிகை)|கஸ்தூரி]] as Uma<ref name="IE review" />
*Vani as Meena
*Vandhana
*[[வடிவுக்கரசி]] as Vadivu<ref name="IE review" />
*Sangeetha as Gomathi
*Ramaprabha
*[[விசு]] as Shanmugam<ref name="IE review" />
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உரிமை_ஊஞ்சலாடுகிறது" இலிருந்து மீள்விக்கப்பட்டது