விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
MV1306 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3:
{{Infobox settlement
| name = விருதுநகர்
| native_name
= Virudhunagar
| other_name = விருதுப்பட்டி
| settlement_type = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]
வரி 75 ⟶ 77:
| footnotes =
}}
'''விருதுநகர்''' ([[ஆங்கிலம்]]:'''Virudhunagar''') , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]], [[விருதுநகர் மாவட்டம்]], [[விருதுநகர் வட்டம்]] மற்றும் [[விருதுநகர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் '''விருதுப்பட்டி''' ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் [[சூலக்கரை ஊராட்சி|சூலக்கரை]] பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் தான் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் [[முதலமைச்சர்|முதலமைச்சரான]] [[காமராசர்]] பிறந்தார். விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது.
 
== சொற்பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது