அரிக்காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
பிரதி மத்திம, வார்ப்புரு
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:ஹரிகாம்போஜி.gif
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:ஹரிகாம்போஜி.gif|thumb|right|314px|ஹரிகாம்போஜி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>1</sub> ப த<sub>2</sub> நி<sub>2</sub> ஸ்
வரி 9 ⟶ 11:
 
* ''பாண'' என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம்(க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த<sub>2</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகிறன.
 
==சிறப்பு அம்சங்கள்==
வரி 16 ⟶ 18:
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[வாசஸ்பதி]] ஆகும்.
 
* பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப்பண்செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
 
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[நடபைரவி]], [[தீரசங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி]], [[மேசகல்யாணி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
வரி 31 ⟶ 33:
ஹரிகாம்போதியின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[பகுதாரி]]
#* [[ஈசமனோகரி]]
#* [[கமாஸ்]]
#* [[துவிஜாவந்தி]]
#* [[நாராயணகௌளை]]
#* [[சகானா]]
#* [[சாயாதரங்கிணி]]
#* [[காம்போதி]]
#* [[காபிநாராயணி]]
#* [[நவரசகன்னட]]
#* [[செஞ்சுருட்டி]]
#* [[கேதரகௌளை]]
#* [[எதுகுலகாம்போதி]]
#* [[நாட்டக்குறிஞ்சி]]
#* [[ரவிச்சந்திரிகா]]
#* [[சரஸ்வதிமனோகரி]]
#* [[சுத்ததரங்கிணி]]
#* [[சாமா]]
#* [[சுருட்டி]]
#* [[நாகஸ்வராளி]]
#* [[குந்தலவராளி]]
#* [[மோகனம்]]
#* [[உமாபரணம்]]
#* [[ஹிந்துகன்னட]]
#* [[கோகிலத்வனி]]
#* [[கானவாரிதி]]
#* [[மாளவி]]
#* [[கதாதரங்கிணி]]
#* [[பலஹம்ச]]
#* [[சாயாநாட்டை]]
#* [[சுபூஷணி]]
#* [[விவர்த்தனி]]
#* [[பிரதாபவராளி]]
#* [[ஹிந்துநாராயணி]]
#* [[உழைமாருதம்]]
#* [[அம்போஜினி]]
#* [[ஹிந்தோளகாமினி]]
#* [[சாவித்திரி]]
#* [[வீணாவாதினி]]
#* [[ராகவினோதினி]]
#* [[தைவதச்சந்திரிகா]]
#* [[ஆன்தாளி]]
 
==திரையிசைப் பாடல்கள்==
ஹரிகாம்போஜி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
#* ''பழமுதிர்ச்சோலை'' :- வருஷம் பதினாறு
#* ''பொட்டு வைத்த முகமோ''
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அரிக்காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது