நடபைரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
நாரீரீதிகௌள
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:நடபைரவி.gif
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:நடபைரவி.gif|thumb|right|314px|நடபைரவி் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>2</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரி 8 ⟶ 9:
|}
* ''வேத'' என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம்(க<sub>2</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகிறன.
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[தீரசங்கராபரணம்|சங்கராபரணம்]], [[கரகரப்பிரியா]], [[ஹனுமத்தோடி|தோடி]], [[மேசகல்யாணி]], [[ஹரிகாம்போஜி]] ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[சிம்மேந்திரமத்திமம்]] ஆகும்.
* ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
 
==உருப்படிகள்==
#* கிருதி : பருலசேவா : ரூபகம் : [[இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்]].
#* கிருதி : சிறீ வள்ளி தேவ : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
#* கிருதி : எண்ணுவதெல்லாம் : ஆதி : [[பெரியசாமி தூரன்]].
#* கிருதி : அம்போருகபாதமே : ரூபகம் : [[கோடீஸ்வர ஐயர்]].
#* கிருதி : ஐயனே நடனமாடிய : மிஸ்ர ஜம்பை : [[முத்துத் தாண்டவர்]].
 
==ஜன்ய இராகங்கள்==
நடபைரவியின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[பைரவி]]
#* [[ஆனந்தபைரவி]]
#* [[ஜயந்தசிறீ]]
#* [[சாரமதி]]
#* [[பூர்ணஷட்ஜம்]]
#* [[இந்தோளம்]]
#* [[மாஞ்சி]]
#* [[மார்க்கஹிந்தோளம்]]
#* [[அமிர்தவாஹினி]]
#* [[சுத்ததெசி]]
#* [[ஜிங்களா]]
#* [[ஹிந்தோளவசந்தம்]]
#* [[கோபிகாவசந்தம்]]
#* [[கமலாதரங்கிணி]]
#* [[திவ்யகாந்தாரி]]
#* [[புவனகாந்தாரி]]
#* [[சுத்தரஜ்ஜணி]]
#* [[சுத்தசாளவி]]
#* [[நவரசச்சந்திரிகா]]
#* [[கோமேதகப்பிரியா]]
#* [[பாகீரதி]]
#* [[ரதிபதிப்பிரியா]]
 
==திரையிசைப் பாடல்கள்==
நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
 
#* ''அம்மாவும் நீயே அப்பவும் நீயே'' :- களத்தூர் கண்ணம்மா
#* ''திருக்கோயில் வாசலில்'' :- முத்து
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நடபைரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது