மொழியின் இறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
 
== தமிழ் மொழி இறக்குமா ==
தமிழ் மொழி பேசுவோர் தொகையில் முதல் 20 மொழிகளில் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. தமிழ் கணினியிலும் தன்னை நிலைநிறுத்த முனைகிறது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதற்கு அரச அங்கீகாரம் உண்டு. தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைபடுத்தப்படுகிறது. பத்திரிகை, இதழ், தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என தமிழில் விருத்தி பெற்ற ஊடகத்துறை உண்டு. எனவே தமிழ் மொழி அடுத்த நூற்றாண்டுடன்நூற்றாண்டுக்குள் இறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309837" இருந்து மீள்விக்கப்பட்டது