"மேஸ் ரன்னர்: தி டெத் கியூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
'''மேஸ் ரன்னர்: தி டெத் கியூர்''' (Maze Runner: The Death Cure) (தமிழ் : புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர் : முடிவின் மருந்து) என்பது 2018 ல் வெளிவந்த அறிவியல் புனைவு திரைப்படம் ஆகும். 2014 இல் வெளிவந்த [[தி மேஸ் ரன்னர்]], அதைத் தொடர்ந்து 2015 இல் வெளிவந்த [[மேஸ் ரன்னர்: தி ஸ்கார்ச் ட்ரையல்ஸ்]] திரைப்படங்களுக்கு அடுத்த பாகமாக இந்தத் திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்பட வரிசையின் கடைசித் திரைப்படம் இதுவாகும். இதில் டிலான் ஓ'பிரையன், தோமஸ் சாங்ஸ்டர், கயா ஸ்காடெல்ரியோ மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 26 ஜனவரி 2018 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம், 288 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலைக் குவித்தது .
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3099617" இருந்து மீள்விக்கப்பட்டது