கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 31:
[[அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்|அவெஞ்சர்ஸ் ஏஜ் ஒஃப் உல்ட்றோன்]] திரைப்படத்தின் சம்பவங்களில் [[கேப்டன் அமெரிக்கா]] மற்றும் ஏனைய அவெஞ்சர்சின் உலகைக் காப்பாற்றும் முயற்சி பாரிய உடைமைச் சேதத்தை உருவாக்கியதன் காரணத்தால், அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் "அதிசக்திசாலிகள் பதிவுச் சட்டத்தைக் " (Superhuman Registration Act) கொண்டுவருகிறது. இதன் விளைவாக ஒரு புது எதிரியை அவெஞ்சர்ஸ் குழு எதிர்கொள்ளும்போது, குழுவிடையே விரிசல் உண்டாகிறது.<ref name="FullCast" /> ஸ்டீவ் ரோஜர்ஸ்/கேப்டன் அமேரிக்காவின் நண்பரான பக்கி பார்னெஸ் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படுகிறார். ஸ்டீவ் ரோஜர்ஸ் டோனி ஸ்டார்க்கின் குழுவினரிடம் பார்னெஸ் சுயநினைவின்றி கட்டுப்படுத்தப்பட்டு இந்த அசம்பாவிதமான விஷயங்களை செய்துள்ளார் என்று சொல்ல முயற்சித்தும் டோனி ஸ்டார்க்கால் நம்ப முடியவில்லை.
 
ஜீமோ என்ற சகோவிய நாட்டின் அதிகாரியே இந்த சதித்திட்ட செயல்களுக்கு காரணம் என்று கண்டறியும் முன்னதாக அவெஞ்சர்ஸ் குழு அயன் மேன் மற்றும் கேப்டன் அமேரிக்கா தலைமையில் பிரிந்து மோதிக்கொள்கின்றனர். ஸ்டீவ் மற்றும் பார்னஸ் அவர்களுடைய அணியில் இருப்பவர்களின் உதவியால் அயன் மேனின் அணியில் இருப்பவர்களை கடந்து தப்பி செல்கின்றனர். டோனி ஸ்டார்ட் அவருடைய கணினியான ஜார்விஸ் கொடுத்த தகவல்களால் கேப்டன் சரியான விஷயத்தை செய்கிறார் என்பதை அறிந்தைகொள்கிறார். ஆனால் ஜீமோ இப்போது டோனி ஸ்டார்க்கை அவருடைய பெற்றோர்களின் விபத்துக்கு காரணம் பார்னெஸ் என்று காணொளி ஆதாரங்களை காட்டுகிறார். இதனால் கோபமான ஸ்டார்க் பார்னெஸை தாக்க முயற்சிக்கும்போது ஸ்டீவ் ரோஜர்ஸ் தடுத்து சண்டையிடுகிறார். இந்த மோதலில் ஸ்டீவ் ரோஜர்ஸ் அயன் மேனின் கவசத்தை சேதப்படுத்தி செயல்பாட்டை தடுத்து பக்கி பார்னெஸை காப்பாற்றுகிறார். பாதுகாக்கப்பட்ட சிறைப்பகுதியில் இருந்து அவருடைய குழுவினரை விடுதலை செய்யும் ஸ்டீவ் ரோஜர்ஸ் டோனி ஸ்டார்க்கிடம் அமைதியான வாழ்க்கையை உருவாக்கவே பக்கி பார்னைஸை பற்றி சொல்லவில்லை என்றும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் ஸ்டீவ் ரோஜர்ஸை அழைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்ட கடிதத்தை அனுப்புகிறார்.. பார்னைஸ் ப்ளாக் பேந்தருடைய வகாண்டா நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். ஜீமோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஸ்பைடர் மேன் அவருடைய அதின நவீனமான டோனி ஸ்டார்ககால் உருவாக்கப்பட்ட ஆடையை பரிசோதிக்கிறார். கதை முடிகிறது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது