வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 104:
வளரி [[மான்]] வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.<ref name="JB"/> [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] [[சிவகங்கை]], மற்றும் தற்போதைய [[பட்டுக்கோட்டை]], [[மதுரை]], [[இராமநாதபுரம்]] ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.<ref name="JB"/> சிவகங்கையில் ஆட்சியிலிருந்த [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]], மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து [[ஆங்கிலேயர்]]களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.<ref name="JB"/>
 
காவல்காரர்களின் கண்காணிப்பின் போது களவுகொள்ளவரும் கள்ளர்களை பிடிப்பதற்காக இந்த வளைதடிகள் பயன்படுத்தபட்டன.
[[கள்ளர்]]கள் மற்றும் [[மறவர்]]கள் வேட்டையின் போது வளரியை பயன்படுத்தினார்கள். நாட்டார் கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.<ref>{{cite book|title=Ethnographic Notes in Southern India|url=https://archive.org/details/in.ernet.dli.2015.39576/mode/2up|year=1906|pages=[https://archive.org/details/in.ernet.dli.2015.39576/page/n648/mode/2up 559]}}</ref> புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். <ref>{{cite book|title=The Book Of The Sword|url=https://archive.org/details/TheBookOfTheSword/page/n85/mode/2up|year=1884|pages=[https://archive.org/details/TheBookOfTheSword/page/n1/mode/2up 38]}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது