ஈசாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
ஹாய்
வரிசை 13:
}}
 
'''ஈசாக்கு''' என்பவர் [[விவிலியம்|விவிலியத்தின்படி]]பரிசுத்த வேதாகமத்தின் படி , இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார். இவர் [[ஆபிரகாம்]] மற்றும் [[சாராள்]] ஆகியோரின் மகனும் [[யாக்கோபு]]வின் தந்தையுமாவார். இவரது வரலாறு [[தொடக்க நூல்|தொடக்கநூலில்]] கூறப்பட்டுள்ளது.
 
== பெயர் ==
வரிசை 28:
 
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண் பார்வை மிகவும் குன்றிக் காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவரை அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|35|28-29}}</ref>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
== குடும்ப மரம் ==
{{Abraham Family Tree}}
 
== உசாத்துணை ==
<references />
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஈசாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது