யஷ்பால் சிங் கல்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 8:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கல்சி, 23 செப்டம்பர் 1978 <ref>{{Cite web|url=https://fairgaze.com/Expert-Speak/Interview-with-Mr-Yashpal-Singh-Kalsi.htm?id=20086|title=Interview with Mr. Yashpal Singh Kalsi|website=fairgaze.com}}</ref> தில்லியில் சீக்கிய பெற்றோர்களான இராம் சிங் கல்சி மற்றும் அவரது மனைவி மஞ்சித் கவுர் ஆகியோருக்கு பிறந்தார். இவர் தனது 8 வயதில் [[கராத்தே]]வைப் பயின்றார். விரைவில் தனது பள்ளியில் கராத்தே அணியின் தலைவரானார். இவர் கராத்தேவில் கருப்புப் பட்டை பெற்றுள்ளார். <ref name=":1">Ashwin Ahmad, 'Capital's fight club', ''Mail Today'' (9 August 2015).</ref> இவர் தனது முதல் கருப்புப் பட்டையை 1996இல் பெற்றார்  அதன் பின்னர் இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச கராத்தேப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். <ref name=":3">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/india-wins-16-medals-at-us-open-karate-championship/articleshow/58362963.cms|title=India wins 16 medals at US Open karate Championship - Times of India|website=The Times of India}}</ref>
 
== பயிற்சி வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/யஷ்பால்_சிங்_கல்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது