கிசாடியா பறவைகள் சரணாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 5:
| other_name =
| nickname =
| settlement_type = nationalதேசியப் parkபூங்கா
| image_skyline =
| image_alt =
வரிசை 12:
| pushpin_label_position =
| pushpin_map_alt =
| pushpin_map_caption = Locationகுசராத்தில் inபூங்காவின் Gujarat, Indiaஅமைவிடம்
| coordinates = {{coord|22.51|N|70.14|E|display=inline,title}}
| subdivision_type = Countryநாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type1 = [[States and territories of India|State]]
| subdivision_name1 = [[குசராத்]]
| subdivision_type2 = [[Listமாவட்டம் of districts of India(இந்தியா)|Districtமாவட்டம்]]
| subdivision_name2 = [[ஜாம்நகர் மாவட்டம்]]
| established_title = Establishedநிறுவப்பட்டது
| established_date = 1982
| founder =
வரிசை 38:
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = Languagesமொழிகள்
| demographics1_title1 = Officialஅலுவல்
| demographics1_info1 = [[குசராத்தி]], [[இந்தி]], [[குட்சி]]
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Time|ISTநேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postalஅஞ்சல் Indexகுறியீட்டு Number|PINஎண்]] -->
| postal_code =
| registration_plate = GJ10ஜிஜே10
| blank1_name_sec1 = Nearestஅண்மை cityநகரம்
| blank1_info_sec1 = [[ஜாம்நகர்]]
| blank2_name_sec1 = Migratoryபுலம்பெயர்ந்த birdsபறவைகள் visitingவருகை (varietiesவகைகள்)
| blank2_info_sec1 = 300
| blank3_name_sec1 = Administrationநிர்வாகம்
| blank3_info_sec1 = Forestகுசராத்து Department,அரசின் Govt. of Gujaratவனத்துறை
| website = {{URL|gujaratindia.com}}
| footnotes =
}}
 
'''கிசாடியா பறவைகள் சரணாலயம்''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[குசராத்து|குஜராத் மாநிலத்தில்]] மாநிலத்தில் [[ஜாம்நகர் மாவட்டம்|ஜாம்நகர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். சுமார் 300 வகையான [[பறவைகளின் வலசை]] இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20140611052815/http://www.highbeam.com/doc/1P3-1414923141.html|title=Gujarat's Khijadia bird sanctuary is haven for over 300 migratory bird species - Hindustan Times (New Delhi, India) {{!}} HighBeam Research|date=2014-06-11|website=web.archive.org|access-date=2019-11-24}}</ref>
 
== சரணாலயம் ==
இந்த சரணாலயம் நன்னீர் ஏரிகள், உவர் நீர் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்களை கொண்டுள்ளது. சரணாலயம் 6.05 கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ளது.<ref name=":0">{{Cite web|url=https://www.lonelyplanet.com/india/attractions/khijadiya-bird-sanctuary/a/poi-sig/1154250/356195|title=Khijadiya Bird Sanctuary {{!}} Around Jamnagar, India Around Jamnagar|website=www.lonelyplanet.com|language=en|access-date=2019-11-24}}</ref><ref>{{Cite web|url=http://www.gbwc2010.org/showpage.aspx?contentid=17|title=Brief of Khijadiya Bird Sanctuary|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இப்பகுதியில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ரூபரேல் நதியின் நீரை கடலில் நுழைவதற்கு சற்று முன்பு சேமித்து வைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டது. இங்கு மழை மற்றும் நதியின் நன்னீர் ஒரு புறமும், மறுபுறம் கடலின் உவர் நீருமாக தனித்துவமான பகுதி இங்கு உருவாக்கப்பட்டது. கட்ச் வளைகுடாவிலிருந்து பாயும் சிற்றோடைகள் கண்டல் தாவரங்களையும் மற்றும் பிற கடல் தாவரங்களையும் ஆதரிக்கின்றன. சரணாலயத்தின் நிலப் பரப்பில் உள்நாட்டு தாவரங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த சரணாலயம் கட்ச் வளைகுடாவில் ஜாம்நகர் மாவட்டத்தின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரூபரேல் நதி மற்றும் கலிந்திரியின் நீர்நிலைகளில் அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் கிசாடியா சரணாலயம் நராரா தீவுக்கு அருகில் அமைந்திருப்பதால் அழகான மற்றும் உயிர் பல்வகைமையுள்ள பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது.<ref name=":1">{{Cite web|url=http://www.ahmedabadmirror.com/index.aspx?Page=article&sectname=News%20-%20City&sectid=3&contentid=2011010120110101031831644dec16f6c|title=Bird watchers increase at Khijadiya Sanctuary|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இந்த சரணாலயம் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் அவதானிப்பதற்கான சிறந்த இடமாகும்.
 
== இருப்பிடம் ==
கிசாடியா சரணாலயம் ஜாம் நகரில் இருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜாம்நகரில் அமைந்துள்ளது. ஜாம் நகரில் இருந்து தினமும் மும்பைக்கு[[மும்பை]]க்கு நேரடி விமானம் உள்ளது. கிசாடியா சரணாலயம் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.<ref name=":2">{{Cite web|url=https://www.wildgujarat.in/|title=WildGujarat - A Team to help you explore Wildlife of Gujarat|website=WildGujarat|language=en-GB|access-date=2019-11-24}}</ref> இது குஜராத்தின்குசராத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/rajkot/Global-bird-watchers-meet-at-Jamnagars-Khijadiya-Bird-Sanctuary/articleshow/6941839.cms|title=Global bird watchers meet at Jamnagar's Khijadiya Bird Sanctuary {{!}} Rajkot News - Times of India|last=Nov 17|first=Darshan Thakker {{!}} TNN {{!}} Updated:|last2=2010|website=The Times of India|language=en|access-date=2019-11-24|last3=Ist|first3=17:03}}</ref> சரணாலயத்திற்குச் செல்வதற்கு பேருந்துகள் மற்றும் வாடகையுந்துகள் கிடைக்கின்றன. சரணாலயத்திற்குள் செல்ல 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த சரணாலயம் இரு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரு முக்கிய பகுதிகளும் நன்னீர், உவர் நீர் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
 
== பறவைகள் ==
வரிசை 68:
 
[[File:File. Pelicans.jpg|thumb|]]
கடல் மற்றும் கரையோர பறவைகள் இரண்டையும் இங்கே காணலாம். இங்கே கறுப்பு கழுத்து நாரை, [[கருங்கொண்டை முக்குளிப்பான்]], [[வைரி]] , புள்ளிகள் கொண்ட இந்திய கழுகு, [[கரிய அரிவாள் மூக்கன்]], [[செம்பருந்து]], [[நீளவால் தாழைக்கோழி]], [[முசல் கின்னாத்தி]], [[பச்சைக்காலி]] ஆகிய பறவையினங்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்ற வனவிலங்குகளில் [[நீலான்]], [[குள்ள நரி|குள்ளநரி]] , [[ஓநாய்]], [[காட்டுப்பூனை|காட்டுப் பூனை]], [[கீரி|கீரிப்பிள்ளை]] , இந்திய முயல் மற்றும் பாம்புகள் என்பனவும் காணப்படுகின்றன.<ref name=":2" />
 
அனைத்து வகையான கூடுகளையும் இங்கே காணலாம். மரத்திலும், தரையிலும் கட்டும் கூடுகளையும், தண்ணீரில் மிதக்கும் கூடுகளையும் இங்கே காணலாம்.. வாத்துகளின் சில வகைகள் மிதக்கும் கூடுகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் எங்கும் எளிதில் காணப்படாத கறுப்பு-கழுத்து நாரைகள் இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன.<ref>{{Cite web|url=https://www.topnews.in/gujarat-s-khijadia-bird-sanctuary-haven-over-300-migratory-bird-species-215087|title=Gujarat’s Khijadia bird sanctuary is haven for over 300 migratory bird species {{!}} TopNews|website=www.topnews.in|access-date=2019-11-24}}</ref>
 
கிசாடியா பறவைகள் சரணாலயத்திற்கு குறைந்தது 257 முதல் 300 வகையான இடம்பெயரும் பறவைகள் வருகை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இந்திய பறவையியலாளர் [[சலீம் அலி]] 1984 ஆம் ஆண்டில் சரணாலயத்திற்கு விஜயம்வருகை செய்தபோதுதந்தபோது ​​ஒரே நாளில் 104 பறவை இனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.migrantwatch.in/location.php?id=1472|title=Migrantwatch|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== சுற்றுலா ==
"https://ta.wikipedia.org/wiki/கிசாடியா_பறவைகள்_சரணாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது