அலேட்ச் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 14:
'''அலேட்ச் பனியாறு''' (''Aletsch Glacier'') [[ஆல்ப்ஸ்]] மலைத்தொடரில் உள்ள [[பனியாறு]]களில் மிகப்பெரியதாகும்.
 
=== அமைவிடம் ===
 
=== அமைவிடம் ===
 
இதன் நீளம் 23 கிலோமீட்டர் (75,463 அடி) மற்றும் இதன் [[பரப்பளவு]] 120 சதுர கிலோமீட்டர் (ஏறக்குறைய 45 சதுர மைல்கள்). இது தெற்கு [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] உள்ள [[ஆல்ப்ஸ் மலை]]த்தொடரில் அமைந்துள்ளது. யுங்பஃரௌ (Jungfrau) பகுதியில் சுமார் 4000 மீட்டர் (13,124 அடி) கடல் மட்டத்திற்கு மேல் இதன் பணிப்பிடிப்பு நிலை மேலும் மசா ஆழ்பள்ளத்தாக்கில் (Massa Gorge) சுமார் 2,500 மீட்டர் (8,202 அடி) பள்ளத்தில் பனியாற்று குகை அமைந்துள்ளது.
 
வரி 22 ⟶ 20:
 
=== தோற்ற அமைப்பு ===
அலேட்ச் பனியாறு மூன்று பெரிய அடைபனி கிளைகளை கொண்டுள்ளத்து. இம்மூன்று அடைபனி கிளைகளும் யுங்பஃரௌ பகுதியை சுற்றி பரவியுள்ளது.[[படிமம்:Konkordiaplatz.JPG|thumb|350px|அலேட்ச்சு பனிப் பையாறு தொடங்கும் இடமான காங்கோர்டியாபிளாட்ஸ் (Konkordiaplatz) அல்லது காங்கோர்டியா (concordia) என்றழைக்கப்படும் இடத்தை இவ்வொளிப்படத்தில் காணலாம்.]]
 
{{stub}}
 
[[பகுப்பு:சுவிட்சர்லாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/அலேட்ச்_பனியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது