பி. எஸ். நிவாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
| death_date = 1 பெப்ரவரி 2021
}}
'''பி. எஸ். நிவாஸ்''' (''P. S. Nivas''; இறப்பு: 1 பெப்ரவரி 2021) ஒரு இந்திய [[ஒளிப்பதிவாளர்]], [[இயக்குநர் (திரைப்படம்)]] மற்றும் [[திரைப்படத் தயாரிப்பாளர்]] ஆவார். இவர் [[மலையாளத் திரைப்படத்துறை]], [[தமிழகத் திரைப்படத்துறை]], மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை]]களில் பணியாற்றியவர். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த "மோகினியாட்டம்" என்ற மலையாளத் திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக (இந்திய) தேசிய விருதினைப் பெற்றவர்.<ref>{{cite news |title=Cinematographer PS Nivas passes away |url=https://www.msn.com/en-in/entertainment/other/cinematographer-ps-nivas-passes-away/ar-BB1dhwVe |access-date=2 February 2021 |publisher=[[msn.com]] |date=1 February 2021}}</ref><ref>{{cite news |title=Legendary cinematographer PS Nivas passes away in Kerala at 73 |url=https://www.thenewsminute.com/article/legendary-cinematographer-ps-nivas-passes-away-kerala-73-142591 |access-date=2 February 2021 |publisher=[[The News Minute]] |date=1 February 2021}}</ref><ref>{{cite news |title=Cinematographer Nivas dead |url=https://timesofindia.indiatimes.com/city/kozhikode/cinematographer-nivas-dead/articleshow/80638523.cms |access-date=2 February 2021 |publisher=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=1 February 2021}}</ref><ref>{{cite news |title=Cinematographer P. S. Nivas passes away |url=https://english.mathrubhumi.com/movies-music/movie-news/cinematographer-p-s-nivas-passes-away-1.5403294 |access-date=2 February 2021 |publisher=[[மாத்ருபூமி (இதழ்)]] |date=1 February 2021}}</ref><ref>{{cite news |title=ഛായാഗ്രഹകൻ പി എസ്‌ നിവാസ്‌ അന്തരിച്ചു |url=https://www.deshabhimani.com/cinema/famous-cinematographer-p-s-nivas-passes-away/922546 |access-date=2 February 2021 |publisher=[[தேசாபிமானி (மலையாள இதழ்)]] |date=1 February 2021}}</ref><ref>{{cite news |last1=Ajith Kumar |first1=P.K. |title=Ace cinematographer Nivas passes away |url=https://www.thehindu.com/news/national/kerala/ace-cinematographer-nivas-passes-away/article33721388.ece |access-date=2 February 2021 |date=1 February 2021}}</ref><ref>{{cite news |title=അജ്ഞാതവാസം, ഒടുവില്‍ രക്താര്‍ബുദത്തിന്റെ പിടിയിലമര്‍ന്ന് ദാരുണ്യാന്തം |url=https://www.mathrubhumi.com/movies-music/news/ps-nivas-died-of-blood-cancer-kozhikode-cinematographer-malayalam-tamil-cinema-movies-1.5403267 |access-date=2 February 2021 |publisher=[[மாத்ருபூமி (இதழ்)]] |date=1 February 2021}}</ref> இவர் [[பாரதிராஜா|பாரதிராசாவுடன்]] இணைந்து எட்டு படங்களில் பணியாற்றியுள்ளார். [[புற்றுநோய்]] காரணமாக 1 பெப்ரவரி 2021 இல் இவர் கோழிக்கோடு மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார்.<ref>{{cite news |title=Cinematographer PS Nivas passes away |url=https://indianexpress.com/article/entertainment/malayalam/cinematographer-ps-nivas-passes-away-7170074/ |access-date=2 February 2021 |publisher= Indian Express |date=1 February 2021}}</ref>
 
ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியத் தமிழ் திரைப்படங்கள்:
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._நிவாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது