ஆங் சான் சூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
==2021 ஆட்சி கவிழ்ப்பு==
2021 பெப்ரவரி 1 ஆம் நாள் மியான்மர் ஆட்சி கவிழ்ப்பின் போது இவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மியான்மர் பொதுத்தேர்தல்களின் முடிவுகள் மோசடியானது என்ற அறிவிப்பை வெளியிட்டு இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி மரபின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.<ref>{{Cite web |url=https://www.bbc.com/news/world-asia-55882489 |title=Myanmar coup: Aung San Suu Kyi detained as military seizes control |date=2021-02-01 |website=BBC News |language=en-GB |access-date=2021-02-02}}</ref>
 
== அடிக்குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்_சான்_சூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது