கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox film
|name = கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்
Captain America: Civil War
|image = Captain America Civil War logo.png
|caption = சின்னம்
வரிசை 8:
|story =
|based on = சோ சைமன் மற்றும் சாக் கேர்பி-யின் [[கேப்டன் அமெரிக்கா]]
|starring = [[கிறிஸ் எவன்ஸ்]]
[[ராபர்ட் டவுனி ஜூனியர்]]
[[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]]
செபசுதியான் சுரான்
[[அந்தோனிஅந்தோணி மேக்கி]]
[[டான் செடில்]]
[[ஜெரமி ரெனர்]]
[[சட்விக் போஸ்மேன்]]
[[பவுல் பெட்டனி]]
[[எலிசபெத் ஓல்சென்]]
[[பால் ருத்]]
[[டாம் ஹாலண்ட்]]
|music = கென்றி சக்மென்
|cinematography = இட்றென்ற் ஓபலாக்கு
வரிசை 24:
'''கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்''' (ஆங்கிலம்: Captain America: Civil War, தமிழ்: கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர்) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தின் [[வரைகதை]]களில் வரும் [[கேப்டன் அமெரிக்கா]] கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் மே 6, 2016 ஆம் ஆண்டு [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

இது 2011 இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014 இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியும், [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதின்மூன்றாவது]] திரைப்படமுமாகும். [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறித்தோபர் மாக்கசு மற்றும் சுடீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], செபசுதியான் சுரான், [[அந்தோனிஅந்தோணி மேக்கி]], [[பால் ருத்]], [[ஜெரமி ரெனர்]], [[டான் செடில்]], [[எலிசபெத் ஓல்சென்]] மற்றும் [[டாம் ஹாலண்ட்]] ஆகியோர் நடித்தள்ளனர்.

==கதையமைப்பு==
வரிசை 44:
**ஸ்டீவ் ராஜர்சின் உற்ற நண்பனான இவர், இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்பட்டார். பின்னர் ஹைட்ரா அமைப்பினால் மீளவுயிர்ப்பிக்கப்பட்டு நாச வேலைகளைச் செய்வதற்காக மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டார். இக் கதாபாத்திரத்தின் கதை "கேப்டன் அமெரிக்கா வின்ரர் சோல்ஜரின் நிகழ்வுகளில் பிறகு எவ்வாறு தொடர்கிறது என்பது பற்றி ஜோ ரூஸ்ஸோ கூறுகையில்,"ஒரு கொலை இயந்திரம் போல தொழிற்படுவதன் காரணத்தால், கேப்டன் அமெரிக்காவால் தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புவது மூலம் இவர் ஒரு சிறந்த வேலையைச் செய்திருந்தார். எனவே எட் ப்றூபேகரின் கேப்டன் அமெரிக்கா சித்திரக் கதைத் தொடரின் அறிமுகப் படலத்தின் பின்பு நடந்தவைகள் போல, அவர் பற்றிஎஞ்சியிருப்பது எல்லாம் அவருடைய ஆளுமை பற்றிய தேடல்கள் மட்டுமே. அவர் உயிர்ப்பிக்கப்படக்கூடியவரா? இதுவரையிலும் நாம் பார்த்த கொலைஞர்களினும் மோசமானவரா? அல்லது வருந்தித் துடிக்கும் ஒரு போர்க் கைதியா? அவருடைய நினைவுகள் மீளுமா? இல்லையெனில் நீங்கள் அவரை எவ்வாறு அடையாளம் கொள்வீர்கள்? என்று பல கேள்விகள் எழுகின்றன. எனவே அவரது கதாபாத்திரம் ஒரு கவர்ச்சிகரமானதும் செழிப்பானதுமான தேர்வாகும்."

* [[அந்தோனிஅந்தோணி மேக்கி]] - சாம் வில்சன்/ பால்கன்:
**வான்வெளித்தாக்குதல் மற்றும் வான்வெளி மீட்புக்குழு நடவடிக்கைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட இறகு-வடிவுடைய பொறியை இயக்குவதில் இராணுவத்தினரால் பயிற்சியளிக்கப்பட்ட இவர் அவேஞ்சர்சு குழுவின் மற்றுமொரு அங்கத்தவரும் கேப்டன் அமெரிக்காவின் நண்பரும் ஆவார். கேப்டன் அமெரிக்காவையும் பால்கனையும் பற்றி அந்தோனி மேக்கி கூறுவதாவது: "இவர்கள் இருவரையும் பற்றிய சிறந்த விடயமானது தங்களிடையே கொண்டுள்ள பரஸ்பர மதிப்பே. இங்கு போர்வீரர்களுக்கிடையிலான மதிப்புக் காணப்படுகிறது. இவர்களின் உறவு மேலும் வளர்வது காணக் கிடைப்பதே இப்படத்தின் சிறப்பாகும்."

"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது