அலேட்ச் பனியாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
'''அலேட்ச் பனியாறு''' (''Aletsch Glacier'') [[ஆல்ப்ஸ்]] மலைத்தொடரில் உள்ள [[பனியாறு]]களில் மிகப்பெரியதாகும்.
 
==== அமைவிடம் ====
இதன் நீளம் 23 கிலோமீட்டர் (75,463 அடி) மற்றும் இதன் [[பரப்பளவு]] 120 சதுர கிலோமீட்டர் (ஏறக்குறைய 45 சதுர மைல்கள்). இது தெற்கு [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] உள்ள [[ஆல்ப்ஸ் மலை]]த்தொடரில் அமைந்துள்ளது. யுங்பஃரௌ (Jungfrau) பகுதியில் சுமார் 4000 மீட்டர் (13,124 அடி) கடல் மட்டத்திற்கு மேல் இதன் பணிப்பிடிப்பு நிலை மேலும் மசா ஆழ்பள்ளத்தாக்கில் (Massa Gorge) சுமார் 2,500 மீட்டர் (8,202 அடி) பள்ளத்தில் பனியாற்று குகை அமைந்துள்ளது.
 
இந்த பனியாறு யுங்பஃரௌ மலைச்சிகரத்தின் தெற்கு பகுதியை சுற்றியுள்ள இடத்திலிருந்து கீழிறங்கி இரோன் ஆற்று பள்ளத்தாக்கின் மேற்பகுதியை அடைகிறது. இதன் மேற்கில் அலேட்ச்ஹார்ன (4,195 மீட்டர்/13,763 அடி) சிகரமும், கிழக்கில் மார்யலென்சீ பனியாற்று ஏரியும் (2,350 மீட்டர்/7,711 அடி) உள்ளது. இரோன் ஆறு ஆல்ப்ஸ் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் கிழக்கு-மேற்கு திசையில் பாய்கிறது.
 
==== தோற்றமைப்பு ====
அலேட்ச் பனியாறு மூன்று பெரிய அடைபனி கிளைகளை கொண்டுள்ளத்து. இம்மூன்று அடைபனி கிளைகளும் யுங்பஃரௌ பகுதியை சுற்றி பரவியுள்ளது அவை: அலேட்ச் அடைபனி, யுங்பஃரொ அடைபனி, யெவிக்ஷ்னிபஃலட் அடைபனி. இந்த அடைபனி கிளைகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் தொடர் பனி சேகரிப்பு பிரதேசமாகும். என்னென்றால் இவ்விடத்தில் இருந்துதான் பனியாற்றிக்கு வற்றாமல் பணியை ஊட்டிக்கொண்டிருக்கிறது.[[Image:070915 Panorama Aletschgletscher von Konkordiahütte.jpg|thumb|left|350px|காங்கோர்டியாபிளாட்ஸ்]]
சரி, இதை பற்றி இன்னும் விரிவாக பார்போம்
"https://ta.wikipedia.org/wiki/அலேட்ச்_பனியாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது