மருதமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மள்ளர்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
[[File:Marudamalai Temple-01r.jpg|thumb|200px|மருதமலை முருகன் கோயில்]]
[[படிமம்:Maruthamalai .jpg|thumb|Maruthamalia hill]]
'''மருதமலை''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்|பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி]] ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=%27Periyanayakkanpalayam%27&dcodenew=11&drdblknew=3</ref> ஒரு [[மலை]] ஆகும். இது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள [[மருதமலை முருகன் கோயில்|முருகன் கோயில்]] [[முருகன்|முருகனின்]] ஏழாம் படைவீடாகக் கருதப்படுகிறது. இக் கோவில் மிகவும் பழமையானது. [[திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்|திருமுருகன்பூண்டியில் கோவிலில்]] உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.இக்கோயில் முற்காலத்தில் '''மள்ளர்[[கொங்கு வேட்டுவ கவுண்டர்|கொங்கு வேட்டுவ கவுண்டர்]]''' இன மன்னர்களின் சொத்தாக விளங்கியது.<ref>http://tamil.nativeplanet.com/coimbatore/attractions/marudhamalai/</ref>முருகக் கடவுளின் பிற கோயில்களைப் போலவே மருதமலை கோயிலும் மேற்குத் தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக இருக்கிறது.
[[File:Marudhamalai full view.JPG|thumb|200px|மருதமலை முருகன் கோயிலின் முன்தோற்றம் (புனரமைப்புக்கு முன்)]]
 
"https://ta.wikipedia.org/wiki/மருதமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது