பெரியதம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vinojcute007 பக்கம் பெரிய தம்பிரான் என்பதை பெரியதம்பிரான் என்பதற்கு நகர்த்தினார்: இடைவெளி தேவைஇல்லை
சிNo edit summary
வரிசை 1:
ஆகமம் சாராத கிராம தெய்வ வழிபாட்டு முறைகளில் '''பெரிய தம்பிரான்பெரியதம்பிரான்''' இலங்கையைபண்டைய [[இலங்கை]]யை ஆட்சி செய்த [[அரசன்]] ஆவார் <ref>http://www.arayampathy.lk/research/121-552017</ref> இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெரியதம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது. [[வண்ணார்]] மக்களின் குல தெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.<ref name="இந்து கலாசாரம்">சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)</ref>
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெரிய தம்பிரான் வழிபாடு ஆங்காங்கே காணப்படுகின்றது.[[வண்ணார்]] மக்களின் குல தெய்வமாக இவ்வழிபாடு குறிப்பிடப்படுகின்றது.<ref name="இந்து கலாசாரம்">சைவப்புலவர்.எஸ். தில்லைநாதன், "மட்டக்களப்பில் இந்து கலாசாரம்", மணிமேகலை பிரசுரம்,முதல் பதிப்பு (2006)</ref>
 
==ஐதீகக் கதை==
 
[[சிவபெருமான்|சிவபெருமானை]]ப் புறக்கணித்து விட்டு [[தக்கன்]] [[யாகம்]] ஒன்றை நடாத்துகின்றான். சிவனுக்கு சேரவேண்டிய அவிபாகங்களையும் தர மறுக்கின்றான். இந்நிலையில் இவ் யாகத்தை நடக்காது செய்ய வீரபத்திரனும் காளியும் செல்கின்றார்கள். இந்த யாக குண்டலத்தில் இருந்து பெரிய தம்பிரான் தோன்றிதாக புராணம் கூறுகின்றது. இதனால் பெரிய தம்பிரான், தக்கயாகேசுவரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.<ref name="இந்து கலாசாரம்"/>
 
==வழிபாட்டுமுறை==
வருடாந்த சடங்கு [[ஆடி]] மாத [[முழு நிலவு|முழுமதி]] தினத்தை இறுதி நாளாகக் கொண்டு நடைபெறும். [[இளநீர்]], [[கரும்பு]], [[முக்கனி]], [[கடலை]], [[பொங்கல்]] என்பன இத்தெய்வத்துக்குரிய நைவேத்தியப் பொருள்களாகும்.<ref name="இந்து கலாசாரம்"/>
 
 
துணைத்தெய்வம் நீலாசோதையன்; பரிவார தெய்வங்கள் [[பிள்ளையார்]], [[வைரவர்]], [[முருகன்]], [[வீரபத்திரர்]], [[விட்டுணு|மகாவிட்டுணு]], அம்மன்.<ref name="இந்து கலாசாரம்"/>
"https://ta.wikipedia.org/wiki/பெரியதம்பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது