தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Akka
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{Infobox subdivision type
|name = தமிழக மாவட்டங்கள்
|map = [[File:Tamil Nadu map (Tamil).png|300px]]
|category = மாவட்டங்கள்
|territory = [[தமிழ்நாடு]]
|start_date =
|current_number = 38 மாவட்டங்கள்
|number_date =
|population_range = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] – 565,223(குறைவு); [[சென்னை மாவட்டம்|சென்னை]] – 4,646,732(அதிகம்)
|area_range = {{Convert|426|km2|sqmi|abbr=on}} [[சென்னை மாவட்டம்|சென்னை]] – {{Convert|6266.64|km2|sqmi|abbr=on}} [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|government = [[தமிழ்நாடு அரசு]]
|subdivision = [[தமிழக வருவாய் வட்டங்கள்|தாலுக்காக்கள்]], [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]]
}}
[[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில், 38 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்கள்]] உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் [[இந்திய ஆட்சிப்பணி]] அலுவலர் ஒருவர் [[மாவட்ட ஆட்சியாளர்|மாவட்ட ஆட்சியராக]] நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தின்]] தலைநகர் [[நாகர்கோவில்]], [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி மாவட்டத்தின்]] தலைநகர் [[உதகமண்டலம்]] என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டின்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது