காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Kavrepalanchok district location.png|thumb|நேபாளத்தில் காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் அமைவிடம்]]
 
'''காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்''' (Kavrepalanchok District) ({{lang-ne|[[:ne:काभ्रेपलाञ्चोक जिल्ला|काभ्रेपलाञ्चोक जिल्ला]]}}{{Audio|Kabhrepalanchok.ogg|கேட்க}}) மத்திய [[நேபாளம்|நேபாளத்தின்]], [[நேபாளஎழுபத்தி மாநிலஐந்து எண்மாவட்டங்களில் 3|மாநிலஒன்றாகும். எண்இம்மாவட்டம் 3-இல்]],நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள [[பாக்மதி மண்டலத்தில்மாநிலம்|பாக்மதி மாநிலத்தில்]] அமைந்த, நேபாளத்தின் எழுபத்தி ஐந்து13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் '''துலிகேல்''' நகரம் ஆகும்.
இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் '''துலிகேல்''' நகரம் ஆகும்.
 
1,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,81,937 ஆகும். மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் சுற்றுலாவைச் சார்ந்து உள்ளது.
 
 
==நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்==
 
{| class="wikitable"
|-
வரி 44 ⟶ 41:
==மருத்துவம் ==
கிராமபுறங்களே கொண்ட இம்மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களால் நடத்தப்படும் ஆரம்ப சுகாதர மையங்கள் உள்ளது. இம்மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ மனைகள் இல்லாத காரணத்தினால், பொது மக்கள் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.phasenepal.org/project-areas/kavrepalanchok/|title=Project Area: Kavrepalanchok|publisher=[[PHASE (Practical Help Achieving Self Empowerment)|PHASE Nepal]]}}</ref>
 
==இதனையும் காண்க==
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
* [[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாள நகரங்கள்]]
*[[நேபாள கிராமிய நகராட்சிகள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/காப்ரேபலாஞ்சோக்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது