பக்தபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[Image:Bagmati districts.png|thumb|right|[[பாக்மதி மாநிலம்|பாக்மதி மாநிலத்தில்]] அமைந்த பக்தபூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
 
'''பக்தபூர் மாவட்டம்''' (Bhaktapur district) ({{lang-ne|[[:ne:भक्तपुर जिल्ला|भक्तपुर जिल्ला]]}}{{Audio|Bhaktapur district.ogg|Listen}}; [[நேபாளம்|நேபாளத்தின்]] எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இது [[காத்மாண்டு சமவெளி]]யில் [[ [[பாக்மதி மாநிலம்|பாக்மதி மாநிலத்தில்]] உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் [[நேபாளத்தின் மாவட்டங்கள்|எழுபத்தி ஐந்து மாவட்டங்களில்]] இது மிகவும் சிறிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் [[பக்தபூர்]] நகரம் ஆகும்.
 
பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.<ref name="National Population and Housing Census 2011(National Report)">{{cite news|title=National Population and Housing Census 2011(National Report) |url=http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf |accessdate=November 2012 |agency=Government of Nepal |publisher=[[Central Bureau of Statistics (Nepal)|Central Bureau of Statistics]] |date=November 2012 |<ref=Central Bureau of Statistics |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf |archivedate=2013-04-18 |df= }}</ref> எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பக்தபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது