சிவந்தெழுந்த பல்லவராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சிவந்தெழுந்த பல்லவராயர்''' தமிழகத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னர்களான [[பல்லவராயர்]]களில் கடைசி மன்னர் ஆவார்.<ref>{{cite book|title=Gazetteer of India Tamil Nadu - Pudukkottai district|url=https://archive.org/details/dli.csl.3276/page/n170/mode/1up?q=Seventhelunda|pages=144-149}}</ref> இவர் [[கள்ளர்வன்னியர்]] மரபை சேர்ந்தவர்.<ref>{{cite book|title=Gazetter of pudukkottai district|url=https://archive.org/details/dli.csl.3276/mode/1up?q=pudukkottai+gazetter|pages=[https://archive.org/details/dli.csl.3276/page/n175/mode/1up?q=pudukkottai+gazetter]}}</ref><ref>{{cite web|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/73|title=தமிழ்நாடும் மொழியும்}}</ref> பல்லவராய மன்னர்கள் சேதுபதியின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தனர். சிவந்தெழுந்த பல்லவராயர் கிபி 17 ஆம் நூற்றாண்டில் [[புதுக்கோட்டை]]யில் ஆட்சி செய்தார்.<ref name=P24>{{cite book|title=புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்|url=https://archive.org/details/dli.chennai.161/mode/1up|pages=24}}</ref> இவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|சேதுபதி]]யின் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பாமல் தனியாட்சியாக இருக்க விரும்பி, தஞ்சை மராட்டிய மன்னர் [[வெங்கோஜி|எக்கோஜி]]யின் உதவியை நாடினார்.<ref name=P24/> இதனை அறிந்த சேதுபதி, சிவந்தெழுந்த பல்லவராயரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 17 ஆம் நூற்றாண்டில் இவர் வசம் இருந்த புதுக்கோட்டை வெள்ளாற்றுக்கு தெற்கு பகுதிகளை இரகுநாதராயத் தொண்டைமானுக்கு ஒப்படைத்து, அவரை 1686 இல் மன்னர் பதவிக்கு உயர்த்தினார்.<ref name=P24/> அக்காலப்பகுதியில் புதுக்கோட்டை, பல்லவராயன் சீமை<ref name=P24/> என்றும், கள்ளர்ச்சீமை என்றும் <ref>{{cite web|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_V_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF|title=சேதுபதி மன்னர் வரலாறு}}</ref> அழைக்கப்பட்டது.
 
புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக ஆலங்குடி நாடு, அமராபதி நாடு, கடவன்குடி நாடு, செங்காட்டூர் நாடு, திருப்பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை நாடு, சந்திரேக்க நாடு, கொடுங்குன்றநாடு, கோளக்குடி நாடு, கோனாடு ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகின்றன.<ref>{{cite book|title=Manual of pudukkottai state vol 2 part 1|url=https://archive.org/details/dli.chennai.145/page/n235/mode/1up?q=seventelunta|pages= 233-261}}</ref> [[மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்]] பல்லவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.<ref>{{cite book|title=புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்|url=https://archive.org/details/dli.chennai.161/mode/1up|pages=21}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவந்தெழுந்த_பல்லவராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது