வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: படைத்துறையில் வானில் முதன்மையாக இயங்கும் படை '''...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படைத்துறை|படைத்துறையில்]] வானில் முதன்மையாக இயங்கும் படை '''வான்படை''' ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை வானூர்தி, குண்டுவீசி வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்திகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்கால உயர்நுட்ப போரியலில் வான்படை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
 
== இவற்றையும் பாக்க ==
* [[வான்புலிகள்]]
 
[[பகுப்பு:படைப்பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது