ஆசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sayan
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Divyakathiresanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 14:
[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]
 
'''ஆசிரியர்''' ({{audio|Asiriyar I tholilin mukkiyyathuvam tamil kaaturaiTa-ஆசிரியர்.ogg|ஒலிப்பு}}) (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) என்பவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர் என்பவர் ஊதியம் பெற்றுக்கொண்டு கல்விச்சேவை பணியாகச் செய்பவர். மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பவர். ஆசிரியர் என்பது ஒரு குறிப்பிட்ட தொழில் செய்பவரை குறிக்கும் சொல்லாகும். மாற்றுப்பெயர்கள் உபாத்தியார், வாத்தியார் மற்றும் குரு. இந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு ஆகியவை வடமொழிச்சொற்களாகும். இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு சொல்லாகும்.
 
ஆசிரியர் என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் அல்லது முறையான கல்வியகத்தில் பணியில் அமர்ந்து முறைசார் கல்வி வழங்குபவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஒரு [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஒரு கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் [[இலக்கியம்]], [[கணிதம்]] மற்றும் [[அறிவியல்]] போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் [[கலை]], [[சமயம்|சமய நூல்கள்]], குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களையும் கற்பிக்கின்றனர். [[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது