பாரதிதாசன் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
|website=[http://www.bdu.ac.in/ www.bdu.ac.in]
|}}
'''பாரதிதாசன் பல்கலைக்கழகம்''' (''Bharathidasan University'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுப்]] பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது [[1982]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 30]] ஆம் நாள் புரட்சிக்கவி [[பாரதிதாசன்]] பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக ''புதியதோர் உலகம் செய்வோம்'' என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
 
இப்பல்கலையின் மைய வளாகம் முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், [[திருச்சி]]யில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் [[அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி|அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும்]] அதனைத் தொடர்ந்து [[இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி|இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும்]] முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.
 
இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
 
== கட்டமைப்பு ==
வரிசை 107:
# அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி
# ஏ. ஆர். சி. விஸ்வநாதன் கல்லூரி
# . டிது. எம்மா. மகளிர் கல்லூரி
# [[குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி]]
# சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி
"https://ta.wikipedia.org/wiki/பாரதிதாசன்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது