தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Manual revert Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 蟲蟲飛ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 71:
== தமிழ் என்னும் சொல் ==
=== சொற்பிறப்பு ===
 
[[படிமம்:Jambai Tamil Brahmi.jpg|thumb|300px|left|சம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ் சங்க காலத்தை (400 BCE) சேர்ந்தது.]]
 
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு ''தம்-மிழ்'' என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.<ref>{{citation | last=Southworth | first=Franklin C. | title=On the Origin of the word tamiz | year=1998 | journal=International Journal of Dravidial Linguistics | volume=27 | issue=1 | pages=129-132}}</ref> காமெல் சுவெலிபில் என்ற [[செக்கோசிலோவாக்கியா|செக்கு]] மொழியியலாளர் ''தம்-இழ்'' என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, ''tamiz'' < ''tam-iz'' < ''*tav-iz'' < ''*tak-iz'' என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.<ref>{{Citation | last=Zvelebil | first=Kamil V. | author-link=கமில் சுவெலபில் | title=Companion Studies to the history of Tamil literature | year=1992 | publisher=E.J. Brill | place=Leiden}} at pp. x-xvi.</ref>
 
== தமிழ் பேசப்படும் இடங்கள் ==
[[படிமம்:Mangulam inscription.jpg|thumb|left|[[மாங்குளம் கல்வெட்டு|மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு]], தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது.]]
[[படிமம்:Tamil Inscriptions.jpg|thumb|left|[[மாங்குளம் கல்வெட்டு|மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு]], தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது, அதன் விளக்கம்.]]
 
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான [[கர்நாடகம்]], [[கேரளம்]] மற்றும் [[மகாராஷ்டிரம்|மகாராட்டிர]]த்திலும், இலங்கையில் [[கொழும்பு]] மற்றும் மத்திய [[மலையகத் தமிழர்|மலை நாட்டு]]ப் பகுதிகளிலும் [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]]கள் வாழும் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது