"வான்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படைத்துறை|படைத்துறையில்]] வானில் முதன்மையாக இயங்கும் படை '''வான்படை''' ஆகும். ஒரு வளர்ச்சி பெற்ற வான்படை சண்டை வானூர்தி, குண்டுவீசி வானூர்தி, உலங்கு வானூர்தி, துருப்பு காவி வானூர்திகள்வானூர்தி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வான்படை முதலாம் உலகப் போரிலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. தற்கால உயர்நுட்ப போரியலில் வான்படை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/310183" இருந்து மீள்விக்கப்பட்டது