பழனி முருகன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎கோவில் வரலாறு: முக்கிய தகவல் சேர்க்கப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 17:
 
புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.
 
இக்கோவிலுக்கு [[வி. வி. சி. ஆர். முருகேச முதலியார்|வி.வி.சி.ஆர். முருகேச முதலியார்]] என்பவர் தேவஸ்த்கான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் மின் இழுவை வாகனம் ஆகியவற்றை நன்கொடையாக செய்து கொடுத்தார்.<ref>http://palanimurugantemple.tnhrce.in/</ref><ref>{{cite book|url=https://archive.org/details/vidyavaani_july2019/page/n9/mode/1up |title= வித்தியா வாணி 2019 ஜூலை மலர் | publisher= விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை |date=2019 |language=தமிழ் }}</ref><ref>{{cite news |url=https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1 |title= முதலாளி | publisher= [[தினமலர்]] |date=2013 |language=தமிழ் }}</ref>
 
== முருகன் சிலையின் சிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது